சீனாவின் எச்சரிக்கை மீறி தலாய்லாமா- ஒபாமா சந்திப்பு

dalai_lama_obama_001சீனாவின் கடும் எதிர்ப்பு மத்தியிலும், திபெத்திய தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்துள்ளார்.

சீனாவில் உள்ள திபெத்தியர்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் இரண்டு தரப்பிலும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த சந்திப்பினை ரத்து செய்ய வேண்டும் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.