சரவாக்கின் ஆறு சிறைக்கூடங்களில் மொத்தம் 1,287 கைதிகள் இருப்பதாக மாநில சிறைத்துறை இயக்குனர் அப்துல் காடிர் ரயிஸ் இன்று சீபுவில் கூறினார்.
அவர்களில் 25 விழுக்காட்டினர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
சிவிக் மையத்தில், இடைநிலைப் பள்ளி மாணவர்களிடம் தேசியச் சேவைப் பயிற்சியாளர்களிடமும் பேசிய அப்துல் காடிர், தீவகற்ப மலேசியாவுடன் ஒப்பிட்டால் சரவாக்கில் குற்ற நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறினார்.
“காஜாங் சிறைச்சாலை சிலாங்கூரில் உள்ள பல சிறைச்சாலைகளில் ஒன்று. அதில் மட்டும் 5,000 கைதிகள் உள்ளனர்”, என்றாரவர்.
அங்கே இன்னும் கிராம கலாச்சாரம் நிளவிவரலாம்.பெரியோரை மதித்தள் திராவிடன் கூறும் மூடனம்பிக்கையில் வாழ்வா் போல் அதான் குற்றச்செயலில் ஈடுபட தேவை அவசியம் இல்லை போல்.நாராயண நாராயண.