பள்ளிசார்ந்த மதிப்பீட்டு முறை (எஸ்பிஏ)க்கு பகிரங்க எதிர்ப்புத் தெரிவித்த ஆசிரியரை இடமாற்றம் செய்யச் சொல்லித் தாம் உத்தரவிடவில்லை எனக் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கூறியுள்ளார்.
எஸ்ஏபிக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆசிரியர்களுக்குத் தலைமைதாங்கியவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
“நடவடிக்கை எடுக்கச் சொல்லி நான் பணிக்கவில்லை”, என துணைப் பிரதமருமாகிய முகைதின் காஜாங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“அது மாவட்ட அளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம்”, என்றாரவர். மாவட்ட கல்வி அலுவலகம் ஏன் அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தது என்பது தமக்கும் புரியவில்லை என்றாரவர்.
ஆமாம்; ஆமாம். நீங்கள் ‘பொறுப்புள்ள” கல்வி அமைச்சர். ஆகவே உங்களுக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் எடுக்கும் தன்மூப்பான நடவடிக்கைகள் குறித்து உங்களுக்கு என்றுமே ஒன்னும் சத்தியமா தெரியாதுதான். இதில் வியெப்பென்ன இருக்கு..?! இருந்தும் நீங்களும் வழக்கம்போல் ஏன் என்று கேட்க மாட்டீர்கள்…! இப்பொழுது நம்ப நாட்டில் நடக்கும் பல நல்ல நாடகங்களில் இதுவும் ஒரு நல்ல நாடகம்..!
போடா மங்குக் நடிக்காதாடா மடயனே உன்னை போல ஒரு மஹா மட்டமான ஒரு கல்வி அமச்சனைபோல ஏந்தக நாட்டிலும் இருந்ததில்லை
நாடகமே இந்த உலகம், ஆடுவதோ பொம்மலாட்டம்.
உங்களுக்கு ஏதும் தெரியாது, ‘எனக்கு தெரியப்படுத்தவில்லை’ என நீங்கள் கூறினால் , உங்களை உங்கள் இனமே, உங்களின் அமைச்சே மதிக்கவில்லை என்று அர்த்தமாகும் . வெக்கப்பட்டு, தலை குனிந்து ராஜினாமா செய்வதே நல்லதாகும் . விரைவில் தங்களின் பதிலை எதிர்பார்க்கின்றோம் . நன்று .
சாி,இப்போ தொியுமள்ளவா என்ன செய்ய போகிறீா் திரு.முஹிடீன் யாசின் அவா்களே,நாராயண நாராயண.
மாவட்ட கல்வி அமைச்சு உங்கள் கீழே இல்லையா ?