ஆசியர்கள் போன்ற உடல் அமைப்பைக் கொண்டவர்கள் ஐரோப்பிய பெயர்களில் மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370-இல் பயணிக்க அனுமதித்த குடிநுழைவு அதிகாரிகளை உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கடுமையாகச் சாடினார்.
“இத்தாலிய, ஆஸ்திரிய பயணிகளாக இருக்கிறார்கள் ஆனால், ஆசியர்கள்போன்று காட்சியளிக்கிறார்களே என்று (குடிநுழைவு அதிகாரிகள்) சற்றும் சிந்திக்காதது எப்படி என்பதுதான் எனக்கு இன்னமும் புரியவில்லை”, என்றவர் கூறியதாக பெர்னாமா அறிவித்தது.
இவ்விவகாரம் தொடர்பில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று ஜாஹிட் கூறினார்.
காணாமல்போன விமானப் பயணிகள் பட்டியலில் இத்தாலியரான லுய்கி மரால்டியின் பெயரும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவரான கிறிஸ்டியன் கொஸல் பெயரும் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவ்விருவரும் வேறு எங்கோ உயிருடன் இருப்பது பின்னர் தெரிய வந்தது. அப்படி என்றால் அவர்களின் பெயர்களில் பயணம் செய்தவர்கள் யார் என்பது பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
இதையெல்லாம் பெரிசா யாரும் எடுத்துக்க மாட்டாங்க! நீங்க நடிக்கிறீங்க’ன்னு எங்களுக்குத் தெரியாதா! நீங்க சீரியஸ்ஸா பேசுறீங்கன்னா முதல்ல அந்த குடிநுழைவு அதிகாரிங்களை வேலை நீக்கம் செய்யுங்க! அப்புறம் பேசுங்க!
this is bolehland lah zahid.ini pun takt ahukah?
அடடா, என்னே சின்னப்புள்ள கேள்வி? அல்தான்தூயா இந்நாட்டுக்குள் வந்ததும் போனதும் குடிநுளைவுத் துறையினரின் பதிவில் இல்லாதபோது இது என்ன பெரிய அதிசயமா? பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பிறவியப்பா நீ! இப்ப சீன நாட்டு பத்திரிகைகள் போட்டுத் தாக்கும் செய்தியைக் கண்டு, வாய் மூடிக் கொண்டு இருந்தால், பிழச்சிங்க. இல்லையேல், நன்றாக செருப்படி வாங்குவது நிச்சயம்.
முதலில் அந்த குடி நுழைவு அதிகாரியை சஸ்பென் செய்ய முடியுமாha .போலி கடப்பிதழ் எப்படி ஓகே ஆனது .சம்திங் சம்திங் !! டீல் like தி ஐரோப்பியன் கன்றீஸ்.
குடிநுழைவு அதிகாரிகள் ” BANTUAN PERKHIDMATAN 1 MALAYSIA ” பெற்று கொண்டு, அவர்களை MH370-இல் பயணிக்க அனுமதி வழங்கி இருப்பார்கள். இது கூடவா அமைச்சருக்கு தெரிய வில்லை !!!
அதான் எப்படி ?/////? உனக்கு தெரியாத ,,,,,,,,,,,மிரட்டல் உருட்டல் தலைவர் ,,,,,,,,,,,,,
குதப் பிரச்னையில் அதிக கவனம் செளுதனதால நாட்டு பாதுகாப்பு, உள்ளூர் பிரச்னை கண்ணுக்கு தெரியல
குடிநுழைவு அதிகாரிகள், நாள்ல நாசி லேமக் தின்னு புட்டு, வேலையே ஓட்டிருப்பாறு… பயணிக்க அனுமதி வழங்கி இருப்பார்கள். ஜாஹிட்க்கும் ஒரு நாசி லேமக்.. நாசி தம்பாஹ்..
இந்நாட்டில் நடக்கும் அநியாயத்திற்கு முடிவே இல்லை. அதிலும் அகோங் என்னமோ முஸ்லிம்களை குழப்பாமலிருக்க வேண்டுமாம். முஸ்லிம்கள் அவ்வளவு முட்டாள்களா? என்ன நடக்கின்றது இந்நாட்டில். அறிவிலிதனத்திர்க்கும் அளவிருக்கின்றது. இதெல்லாம் நம்மையும் முட்டாள்களாக்கி இவன்களின் தரத்திற்கு நம்மை இட்டு செல்லவே இதெல்லாம்.
தோழா்கலே,குடினுழைவு துரையென்பது மிக பொருப்பான துரை,தீவிரவாதிகள் கடும் ஆயுதங்கள் போதை பொருள் இவைகள் மற்றும் நாட்டுக்கே கடும் ஆபத்தை ஏற்படுத்தும் இவர்களின் கவனக்குறைவு.இவர்களை கட்டாய மரணதண்டனை ஒன்றே இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க உதவும்,இதயே இதற்குமுன் இருந்த உள்துறை அமைச்சர் திரு.ஹிஷாமுடின் நடைமுறை படுத்தினார் ஆகவே அதையே பின்பற்றி சமந்தபட்ட அதிகாரிகளை போறுப்பாளர்களை கைது செய்து விசாரித்தாள் இதன் பின்னனியில் இருப்போரை அடையாளம் கண்டு அனைவரையும் தூக்கில் ஏற்றினால் இதுபோண்ற சம்பவங்கல் மீண்டும் நகழாமல் தடுக்க உதவும் மற்றும் லஞ்ச ஒலிப்பில் புகார் செய்தல் நன்று,நாராயண சமர்பணம்.
அரசாங்க துறைகளில் அதிகாரிகள் ஒரெஇனமாக இருப்பதுவே இந்தூழளுக்கு
எல்லாம் காரணம். மூவினமும் காரியம் பார்த்தால் ஊழலும் கையூட்டும் வேலைசெய்யாது .
அரசாங்கத்தில் கடமை , கண்ணியம் ,கட்டுப்பாடு சரியாக நடக்கும் .பொறுப்பிலுள்ள
தலைவர்கள் சிந்திக்கவேண்டும் . நாட்டின் வளத்தை ஒரெஇனம் விழுங்க நினைப்பது
மகாபாவம் .தேசதுரோகம் . நாடு சீர்கேட்டுபோகும்!!!
நேற்று தாமதமாக வேலை முடிந்து வீடு திரும்பிகொண்டிருக்கையில் இரவு பத்து மணி செய்தி கேட்டு அதிர்ச்சி, ஆச்சர்யம் மற்றும் ‘அட கடவுளே’….என்கிற ஒரு ஏமாற்றம்! ‘அமெரிக்காவின் பெந்தகோன்’ உளவு மற்றும் இடர் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டும் , உலக நாடுகளின் இடர் அகதி தேடல் குழுவும், அவர்கள் உபயோகிக்கும் அதிநவீன தேடல் கருவிகளைகொண்டும் இன்னும் தேட முடியாத நிலையில்…அந்த செய்தி மின்னல் வானொலியில் ஒலி ஏறியது !
BOMOH VIP MALAYSIA ANTARABANGSA என்ற ஒரு மந்திரவாதியை அரசாங்கத்தில் உள்ள உயரிய பொறுப்பில் இருக்கிற ஒருவரின் சிறப்பு அழைப்பின் பேரில் அழைக்கப்பட்டுள்ளதாக செய்தி!
அவர் தனது மந்திர திறனால் மூங்கிலால் செய்யப்பட்ட தொலைநோக்கி பூதக்கண்ணாடியின் வழி காணாமல் போன விமானத்தை கண்டு பிடிக்கப போவதாக செய்தி!
மந்திரத்திலும் மாயா வேளையிலும் சித்து விளையாட்டுகளிலும் அறவே நம்பிக்கை இல்லாதவன் நான்… இருந்தாலும் இந்த மந்திர சக்தியின் வழி, அந்த மூங்கில் பூதக்கண்ணாடியின் வழியிலாவது அந்த விமானத்தை கண்டுபிடித்தாலும் பரவாயில்லை என்றே இப்போது தோன்றுகிறது … எல்லா உலக சக்திகளையும் கொண்டுள்ள டத்தோ ஸ்ரீ யோக-ரம் இதில் கூட்டு சேரலாமே.! அப்படி செய்தால் , விமானம் இருக்கும் இடத்தை இவரது மந்திர சக்தியால் கண்டு பிடித்தால்….இனிமேல் இவர்களை பற்றி பேசுவதே இல்லை என்று முடிவும் செய்துள்ளேன்.
எப்படி இருந்தாலும்…அந்த விமானத்தில் உள்ளவர்கள் மீண்டும் திரும்பி ஏங்கி கிடக்கும் குடும்பத்தாருடன் மீண்டும் இணையவேண்டும் என்று எல்லா வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் நண்பர்களே.
உள்துறையை பிடிச்ச ஏழரை சனி ஜாஹிட் ஹமிடியை காணமேன்னு பார்த்தேன்,நீர் உள்துறை அமைச்சரானது கடவுளுக்கு கொவம்போல் தெரியுது,முன் எப்போதும் இல்லாத அதிசயமெல்லாம் நடக்குது தவறு செய்த குடிநுழைவு அதிகாரிகளை சஸ்பென்ஸ் செய்ய உன்னால் முடியுமா?செய்து விட்டு பேசு !
மலேசியா அடையாள அட்டையில், மலேசியா பெயர்கள்-கள்ள குடியேறிகளின் முகங்கள் இருக்கும்போது, மற்றொரு நாட்டின் அனைத்துலக கடபிதழில் ஐரோப்பிய பெயர்கள்-ஆசிய முகங்கள்
இருப்பது தவறா ???
அந்த இரண்டு கள்ள கடப்பிதல்களை பயன் படுத்தியவர்கள் ஏன் மலேசியா விமானத்தில் ஏறினார்கள் அவர்களுக்கு தெரியும் மலேசியா semua boleh என்ற கொள்கையுடைய நாடு ,
அதிகாரிகளுக்கு தெரியாது என்று சொன்னால் அது சிறு பிள்ளையும் நம்பாது ,ஜா ஹிட் நீ உண்மையிலே உன் அதிகாரிகளின் கவனக் குறைகளை கண்டிப்பது உண்மையானால் உடனே அந்த இமிகிரேசன் அதிகாரியை வேலை விட்டு நீக்க முடியுமா ,அது எப்படி முடியும் நைனா ,அவன் என் இனத்தை சேர்ந்தவன் ஆயிற்றே நைனா.