காஜாங் இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலும் மசீசி உதவித் தலைவர் சியு மெய் பன்னும் களமிறங்குவர்.
வேட்பு மனு தாக்கல் நேரம் காலை மணி 10-க்கு முடிவுக்கு வந்த போது அவ்விருவரையும் தவிர்த்து வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, காஜாங் இடைத் தேர்தல் பிகேஆருக்கும் பிஎன்னுக்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமைகிறது.
காஜாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்த லீ சின் சே, ஜனவரி 27-இல் பதவி துறந்த்தை அடுத்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்களிப்பு நாள் மார்ச் 22.
இந்திய மக்களே நம் எதிர் காலத்தை யோசித்து ஒட்டு போடுங்கள் சகுனிகள் வார்த்தையை நம்பி மோசம் போக வேண்டாம் .