எம்எச் 370 பற்றி வதந்திகளைப் பரப்பாதீர், நடவடிக்கை எடுக்கப்படும்:அரசாங்கம் எச்சரிக்கை

1 planeகாணாமல்போன எம்ஏஎஸ் விமானம் பற்றி  வதந்திகளைப்  பரப்புவோருக்கு  எதிராக சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படலாம்  எனத் தொடர்பு, பல்லூடக  துணை  அமைச்சர்  ஜைலானி ஜொஹாரி  கூறினார்.

உறுதிப்படுத்தப்படாத  தகவல்களைப்  பரப்புவது    விசாரணைகளுக்கு  இடையூறாக  இருக்கும் என்பதுடன்  விமானத்தில் பயணம்  செய்தவர்களின்  குடும்பத்தாரின்  உணர்வுகளையும்  காயப்படுத்தலாம் என்றாரவர்.