டிஏபி-இன் நடவடிக்கையால், 1969 மே 13-இல் நிகழ்ந்ததைப்போன்ற இரத்தக்களறி மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஈக்காத்தான் முஸ்லிம் மலேசியா (இஸ்மா),எச்சரித்துள்ளது.
மற்றவற்றோடு டிஏபி, இஸ்லாமிய நாடான மலேசியாவை இஸ்லாம்-அல்லாத நாடாக மாற்ற முயல்கிறது என்று இஸ்மா உதவித் தலைவர் அப்துல் ரஹ்மான் மாட் டாலி குற்றம் சாட்டினார்.
டிஏபியும் சீனர்களும் எழுப்பும் விவகாரங்கள் மலேசியாவின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் அழித்து விடும் என்றாரவர்.
டிஏபி அதன் ‘மலேசியர் மலேசியா’ கோட்பாட்டின் அடிப்படையில் பரப்பும் சோசலிச, சமயச் சார்பற்ற கருத்துகளும் இனங்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துவதும் இஸ்லாத்துக்கும் அரசமைப்பும் விரோதமானவை.
முட்டாள் ஒருத்தன் புலம்புகிறான் காட்டில் வாழுகிறான் இவன்
பழி ஓரிடம், பாவம் ஓரிடம்!
உண்மையாகவா இஸ்மா? உன்னைப்போன்றவனால்தான் 1969 மே 13-இல் நிகழ்ந்ததைப்போன்ற இரத்தக்களறி மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாக சொல்கிறார்களே!!!
ஆடிக்கறக்கற மாட்டை ஆடித்தான் கறக்கனும்..இஸ்மா!!! எடுத்தோம் கவிழ்த்தோம் என்றால் கால் காசுக்கு ஆகாது!!
இவர் சொல்வது சரியல்ல இவர் உச்சரிக்கும் தேதி மாதம் வருடம் எச்சரிக்கும் விதம் சரியல்ல.பிரதமர் அவர்கள் என்ன சொல்ல போகிறார் இப்படி சொன்னதற்கு.வாழ்க பாரதம்.
உம்மை போன்றவர்களால் ஒன்று என்ன? ஒன்பது கலவரங்கள் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்பட போவதில்லை மக்கள். அது ஒரு காலம்!! இப்போ யாரும் இந்த “பூச்சாண்டி” மிரட்டலுக்கெல்லாம் பயந்து வாழ வில்லை. நன்கு ஞாபகத்தில் வசிகோ இஸ்மா…….. முழு பூசகிகாயை எத்தனை நாள்தான் சோற்றில் வைத்து மறைக்க முடியுமடா சாம்ராநிகளே??
இவனைப்போன்ற இனவாதிகள் இன்னொரு மே 13 க்காக காத்திருகின்றனர்- ஒரு சிறு நெருப்பை காரணமாகவைத்து இவன்களின் கொலை வெறி யை நிறைவேற்றி கொள்வான்கள்– நாம் யாரையும் நம்ப முடியாது— காவல் ,ராணுவம் எல்லாம் இவன்களின் கையில்—
மலேசியா ஒரு மத சார்பு அற்ற நாடு என்பதை அறியாத மடையன் போலும் இவன் . அதனால் தான் DAP. பார்த்து குறைத்து , நாங்கள் கடித்து குதறி விடுவோம் என்று பயமுறுத்துகிறான் . இந்த ISMA. குக்கல் மலையை பார்த்து லொல் லொல் .
ஆப்கானிஸ்தானில் இருக்கவேண்டியவன் ஏன் இங்கே இருக்கிறான்?
இவன் இன வெறியன் நம் மலேசியா மக்களிடையே ஒற்றுமையை கலைக்கும் ஓநாய் ஓலையிடுகிறான் .
இவனை நாத்து புடுங்க அனுப்பி அப்படியே மண்ணிலே புதைத்தால் மக்கள் சுமூகமாக வாழ்வார் ,இந்த பன்னியை ஆதரிப்பவன் நம்ம மக்கு நசிபுதான்