பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மலேசிய இண்ட்ராப் சங்கத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நடந்துகொள்ளாமல் ஏமாற்றி விட்டார் என்பதால் இனி அவர்மீது இந்திய சமூகத்துக்கு அறவே நம்பிக்கை வராது என இண்ட்ராப் செயலாளர் பி.ரமேஷ் கூறினார்.
நிலைமை இவ்வாறிருக்க, தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் இந்தியர்களின் வாக்கு பிஎன்னுக்கு ஆதரவாக திரும்பும் என்று மஇகா இளைஞர் தலைவர் பி.புனிதன் அறிக்கை விடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது என்றாரவர்.
“ஒப்பந்தம் செய்துகொண்டபின்னர் பிஎன் 13வது பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றியதை இந்தியர்கள் மறக்கவில்லை”, என்றாரவர்.
தங்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் மஇகாமீதும் இந்தியர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
“மஇகா-வை மக்கள் மதிப்பதில்லை. அதன் தலைவர்கள் இந்திய சமூகத்தை மறந்த சுயநலமிகளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்”, என்று ரமேஷ் ஓர் அறிக்கையில் கூறினார்.
இரண்டு நம்பிக்கை துரோகிகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விட, இந்த சப்ராணி ம.இ.க. தேவலாம். நல்லதை செய்யாதவர்களை மன்னிக்கலாம். கெட்டதை செய்தவனையும் மன்னிக்கலாம். ஆனால் நம்பிக்கை துரோகிகளை மன்னிக்க முடியாது.
ம.இ.கா.வினருக்கே நஜிப் மீது நம்பிக்கை இல்லை! இருந்தாலும் இந்தியர்களின் வாக்கு பாரிசானுக்கே என்று சொல்லுவது பழக்கமாகி விட்டது! அதுவே வழக்கத்துக்கும் வந்து விட்டது!
ஹிண்ட்ராப் கோமாளிகளா ! எங்கயாவது ஒரு இடத்தில் உண்மையாக இருங்கள் ! உங்களைவிட ம இ கா காரர்கள் தேவல ! நாங்கள் bn அரசுடன் நட்பு வேண்டாம் என்று சொல்லியும் மீறி போன நாதாரிகள் தானே நீங்கள் ? மீண்டும் குத்துது குடையுது என்று புலம்பவேண்டாம் ! நாங்கள் உங்களை நம்பவில்லை !
நம்பனா அள்ளியா கொடுக்க போறாங்க…அரசியல்ல உண்மையான
உழைப்புக்கு ஏதுயா!!! அகீங்காரம்…
ஹின்டிராப்புக்கு காசு வேணும்னா தமிழனை பி என் னிடம் அடகு வைப்பான் ,சொன்ன காசை பி என் கொடுக்கவில்லை
என்றால் அடகு முறையையே குறை கூறுவான் , கவலைபடாதே நைனா , அடுத்து வரும் 14வது தேர்தலில் மீண்டும் பி என்னிடம் அடகு வைத்து பணம் சம்பாதி , என்ன
செய்வது உங்களுக்கும் பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கு அல்லவா நைனா.
எப்போதும் மாறது…. எட்டப்பர்கள்.., இருக்கும் வரை!!!!
தயவு செய்து பின் கொடுக்கும் அரிசி மீது ஆசைப்பட்டு ……………….திருபிவிடதிர்கள்
நம்பிக்கை ! நம்பிக்கை ! நம்பிக்கை ! அது வெறும் * தெம்பிக்காய் *.
நீ தமிழனாச்சே இது கூட செய்யவில்லைன்னா ,நண்டுக்கும் தமிழனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடும் மச்சி ,
அறிக்கை ஆசாமிகள் …..மனசாட்சி இல்லாதவர்கள் ….!
இந்தியருக்கு மா இ கா வின் நம்பிக்கையை இலாட்ந்து வெகு நாட்களாக ஆகி விட்டது தலைவர் “பெதக்ரடயுடன்”அக்கறை காட்டுகிறார் ம இ க இலய தலைவர்கள் தெருவில் இறங்கி கரடியியை கதுகிரைர்கள் !!!!!!!!!!