ஹெலிகாப்டரை வீழ்த்தியஉக்ரைன் போராட்டக்காரர்கள்

Ethnolingusitic_map_of_ukraineஸ்லோயன்ஸ்க்:முந்தைய, ‘சோவியத் ரஷ்யா’ அமைப்பிலிருந்து வெளியேறிய உக்ரைன் நாட்டில், ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்களுக்கும், உக்ரைன் அரசு படைகளுக்கும் இடையே நடந்த சண்டையில், ஸ்லோயன்ஸ்க் நகருக்கு அருகில், ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை போராட்டக்காரர்கள் சுட்டு வீழ்த்தினர்.’போராட்டக்காரர்கள், எளிதில் எடுத்துச் செல்லும், விமான எதிர்ப்பு பீரங்கிகளை பயன்படுத்தினர்’ என, உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தாக்குதலில், இருதரப்பிலும், 14 பேர் கொல்லப்பட்டனர்.