முகைதின் யாசின் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் என்ற வதந்தி பலருக்கு வியப்பைத் தரலாம். ஆனால், முன்னாள் அமைச்சர் சைனுடின் மைடின் அதைக் கேட்டு சிறிதும் வியப்படைவில்லை.
முகைதின் பதவிவிலகும் எண்ணம் கொண்டிருப்பதை அவரின் நெருக்கமான நண்பர்கள் அறிந்தே உள்ளனர் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு மிகவும் அணுக்கமானவரான சைனுடின் கூறினார்.
“வயதை அவர் ஒரு காரணமாகக் கூறினாலும், பல விவகாரங்களில் அவர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்”, என அந்த முன்னாள் தகவல் அமைச்சர் தெரிவித்தார்.
அவரது ஏமாற்றங்களுக்கான காரணத்தை அவர் விவரிக்கவில்லை.
ஆனால், முகைதின் தாம் பதவி விலகுவதாக பரவி வரும் வதந்திகளை மறுத்துள்ளார்.
இதனிடையே, உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் மாற்றப்படுவார் என்ற பேச்சும் அடிபடுவதாக மைடின் குறிப்பிட்டார்.
ஜாஹிட்டின் இடத்துக்கு இப்போது சுற்றுலா அமைச்சராகவுள்ள நஸ்ரி அப்துல் அசீஸ் நியமிக்கப்படுவாராம்
இது தேசிய முண்ணனியின் பலவீனத்தைக் காட்டுகிறது.
இலவு காத்த மலாய் கிளி. நடப்பது எல்லாம் நள்ளதுக்காகவே என்று எண்ணுவோம். கல்வி அமைச்சரையும் மாற்றி அமையுங்கள். கல்விக்கொள்கையும் தரமும் குப்பைத்தொட்டியைவிட மோசமாக துர்நாற்றம் அடிக்கிறது….
நல்லதுக்காகவே — என்று மாற்றி அமைக்கவும்…
ஐயோ! முக்ரீசுக்கு வாய்ப்பில்லையா??? மகாதீர் தீயிலிட்ட புழுபோல் அல்லவா துடிப்பார். இவ்வளவு நாள் சூடேறிக்கொண்டிருந்த சூழ்ச்சி இப்போது புகைய ஆரம்பித்துள்ளது… வாழ்த்துகள்!!!!
குரு பெயர்ச்சி வந்தவுடன் ஆரம்பிச்சிட்டாரையா நஜிப்பின் ஆட்டத்தை. இனிமேல் சோதிடர்கள் சொல்லிக் கொடுத்தபடி அம்னோவில் நஜிப் தனது சகாக்களை உறுதியான அரசியல் பொறுப்புக்களில் நியமிப்பதை மூஹிடினால் நிறுத்த இயலாது. இனிமேல் மூஹிடின் அம்னோவில் ஒரு டம்மி பீசுதான்!. மூஹிடினுக்கு அஸ்தமனம்!.
ராமன் ஆண்டாள் என்னா ராவாணன் ஆண்டாள் ? தமிழனுக்காக தட்டி கேற்கும் தன்மானம் உள்ளவான் எவனும் ஆளும் கட்சியல் இல்லையே ?
உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆக வேண்டும்…
யாரு எக்கேடு கேட்டு போனால் எங்களுக்கு என்ன
பெரும் கொள்ளையடிக்கும் வாய்ப்பு கிட்டாமல் போனது ஏமாற்றம்தான் … இதுவரை அடித்த கொள்ளையே இவனின் எழு தலைமுறைக்கும் மிஞ்சும் ….
ஆமாம் இவன் அடைந்த எமற்றதைவிட மாணவர்கள் கல்வியில் பன் தங்கிய ஏமாற்றமே மக்களுக்கு அதிகம் இவநீல்ல்லாம் மீன் பிடிக்கத்தான் லாயக்கு கல்வி தரத்தை ஆப்ரிக்க காத்துவசிகளுக்கு சமமாக ஆக்கி நசமக்கியதுதான் மிச்சம் . இவனை உடனே உதைத்து அனுப்பினால் நல்லதே