கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்), மலாய், ஈபான் மொழி பைபிள்களைப் பறிமுதல் செய்தது சரியான நடவடிக்கைதான் என்பதை மெய்ப்பிக்கிறது என முன்னாள் பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நூர்டின் கூறினார்.
‘அல்லாஹ்’ வழக்கில் மேல்முறையீட்டுக்கு அனுமதிமறுத்து கூட்டரசு நீதிமன்றம் தீப்பளித்திருப்பது குறித்து கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்), மலாய், ஈபான் மொழி பைபிள்களைப் பறிமுதல் செய்தது சரியான நடவடிக்கைதான் என்பதை மெய்ப்பிக்கிறது. ஹெரல்ட் பத்திரிகை ஹல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்தலாகாது என்ற முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யலாகாது என்று தான் தீர்ப்பளித்ததே தவிர பைபிள் ஹல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்தியதும் அதனை பறிமுதல் செய்தது சரியே என்று தீர்ப்பளிக்கவில்லை. என்ன வருத்தமெனில், தீர்ப்பு கூறிய நீதிபதிகளில் பெரும்பான்மையோர் இஸ்லாமியர்களே என்பதைக் காண சிரிப்புதான் வருகிறது.. ஏன், ஒரு இந்தியர், ஒரு சீனர் மற்றும் இரண்டு கிறிஸ்தியன் நீதிபதிகள், இவர்களுடன் மென்மேலும் மூன்று இஸ்லாம் நீதிபதிகள் இந்த வழக்கில் நீதிபத்திகளாக அமைத்திருக்கலாமே??? மத மாற்ற விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறியவர்கள் மீதோ அல்லது ஐஜிபி மீதோ ஏதேனும் நடவடிக்கை தொடர்ந்துள்ளதா??? நீதிமன்றத்தின் முடிவுக்கு மக்கள் மதிப்பளிக்கும் அவமதிப்பதும் நீதித்துறையின் தீர்ப்பிலேயே உள்ளது…. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக இருக்கவேண்டும்….
இந்த முட்டாள் முண்டம் இன்னும் உயிரோடுதான் இருக்கா ? இவன் ஒரு மனித சைத்தான் .
இவனுக்கு ஒரு தமிழன் நா…. போன election-le மலை போட்டு வர வெர்தன்.
பரிசான் உறுப்பு கட்சி ,தலைவர்கள் தூ–ல் தொங்கிவிடலாம் .இந்த ஜுல்கிப்லி மாதிரி தெரு நாய் எல்லாம் என்ன பேச்சு பேசுதுங்க பாரு .பழனிவேலு ,லியோங் ,மா ,கேவியஸ் ,மேற்கொண்டு போக விரும்ப வில்லை ,அவமானம் ,அவமானம் ,பல்லின மக்கள் 1 மலேசியா இதெல்லாம் நாக்கு வலிக்கதானோ ?
சத்து மலேசிய (ஒரே மலாய் இனம் )இதுதான் போலும் !
சுள் சொன்னது சரியே
MOHAN mohan இப்படி உளறுவது சரி இல்லை !
NORDIN LU MAM….S LAGI BAIK