இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) காலிட் அபு பக்கார், ஈப்போ உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க கே.பத்மநாதன் @ முகமட் ரித்வான் அப்துல்லாவைக் கைது செய்து ஆறு வயது பிரசன்னா திக்ஷாவை அவரின் தாயாரிடம் ஒப்படைக்கும்படி பேராக் போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
பேராக் போலீஸ் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா இதனைத் தெரிவித்ததாக சீன நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
மலேசியாகினி அக்ரிலைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது அவர், தந்தையையும் மகளையும் போலீஸ் தேடி வருவதாக தெரிவித்தார்.
நல்ல செய்தி தான். ஆனால் போலிஸ் அவரைக் கண்டு பிடிக்க முடியாதே! அவர் ஜெயிஸ் அல்லது ஜாக்கிம் பின்னாலே அல்லவா ஒளிந்திருப்பார்!
இப்பொதுவாவது நீதிக்கு தலைவணங்கு……
போலீஸ் தேடும் ஆனால் தேடாது , அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தாலும் தேடியும் கிடக்க வில்லை தான் பதில் வரும் .
அவர்களை பேசாமல் வேலை செய்ய விடுங்கப்பா ….
வரும் ஆனால் வாராது…..
தேடுகிறோம் , வலை வீசுகிறோம் என்பதை விடுத்து , பத்திரிகை, வானொலி , தொலைக்காட்சி வழியாக அறிவிப்பு செய்யுங்கள் ! தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கு சன்மானம் தரப்படும் போன்ற பொது அறிவிப்பின் மூலம் கண்டிப்பாக பிடிக்கமுடியும் . இதுகூட நாங்கள் சொல்லித்தரவேண்டியுள்ளது ?
இதில் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாமே கேலிக்கூத்து.
மனமிருந்தால் மார்க்கமுண்டு. சும்மா ஒப்புக்கு செப்புவதால் உப்பு கரையுமா?
யோவ் போலீஸ் தலைவரே! பேராக் போலீசா கொக்கா? நாங்கள் என்ன, ஒன்றுக்கும் உதவாத சிலாங்கூர் போலீஸ் என்கிற நினைப்பா? சுற்று வட்டாரமே கேட்கும் வண்ணம் C4 குண்டு பயன்படுத்தி, அல்தாந்துயாவை பீஸ் பீசாக்கிய மாண்புமிகு கொலைக்கார தியாகிகளையே உங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. நாங்கள் பேராக் போலீஸ் அப்படியல்ல. பாய்ந்து பாய்ந்து ‘வலைவீசி’ பிடிப்போம். பிடிப்போம், பிடித்து……விடுவோம்.
எல்லம்மே நாடகம்
இந்த செய்தி சீன பேப்பரில் வந்திருக்கிறது,தமிழ் பேப்பரில் காணோம்.
ஐந்து நிமிட சுகதுக்காக ……ஏற்பட்ட நிலைமை
ஆமை வேகத்தில் போய் பிடிப்பாரா ? அல்லது அசூர வேகத்தில் போய் பிடிப்பாரா ? எல்லாம் அம்னோவுக்கே வெளிச்சம் !
இப்படிப்பட்ட முட்டாள்கள் தாமதமாக நடவடிக்கை எடுத்ததன் விளைவுதான், MH 370 விமானம் காணாமல் போனது என்பதை மக்கள் எளிதாக புரிந்து கொள்ள உதவிய IGP க்கு நன்றி!!!
சிவா கணபதி ,நீங்கள் திருமணமாகி 5 நிமிடம் சுகத்துக்கு மட்டுமே பிள்ளை பெற்று கொண்டிர்களோ ? கல்யாணம் ஆகி அந்தாளு இஸ்லாம் மததிற்கு ஒடுவானு அந்த பொண்ணுக்கு தெரியுமா ?
ஆமை வேகதில்சென்றாலும் சரி அசூர வேகத்தில் சென்றாலும் சரி !தர்மம் தலை குனிய கூடாது !நீதி காக்கப்படவேண்டும் மதம் மாறிய மடையனுக்கு நல்ல படம் புகட்ட வேண்டும் !!!!!!!!!!1