குழந்தை பராமரிப்பு வழக்கில், இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீசின் அண்மைய அறிவிப்பைக் கேட்டு ஆத்திரமடைந்த வழக்குரைஞர் எம். குலசேகரன், காலிட் அபு பக்கார் சட்டத்துக்கும் மேலானவரா என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் போலீஸ் தலைவரைக் கண்டு அஞ்சுவதுபோல் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காலிட் கடமையைச் செய்ய விடாமல் அவரது மனசாட்சி தடுக்கிறது என்றால், அவர் பதவி விலகுவதே மேல் எனக் குலசேகரன் கூறினார்.
எம்.இந்திரா காந்திக்கும் அவரின் முன்னாள் கணவர் எஸ்.பத்மநாதன் அல்லது ரிதுவான் அப்துல்லாவுக்குமிடையில் குழந்தை பராமரிப்பு தொடர்பில் நடைபெறும் வழக்கில் குலசேகரன் இந்திரா காந்தியின் வழக்குரைஞர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் போலீஸ் தலைவரைக் கண்டு அஞ்சுகிறார்களா அல்லது ஒருசில குறிப்பிட்ட அம்னோ தலைவர்களின் ஐஜிபி இப்படி ஆட்டம் போடுகிறாரா என்பதே கேள்வி!!!!
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் போலீஸ் தலைவரைக் கண்டு அஞ்சுகிறார்களா அல்லது ஒருசில குறிப்பிட்ட அம்னோ தலைவர்களின் மறைமுகமான ஆதரவினால் ஐஜிபி இப்படி ஆட்டம் போடுகிறாரா என்பதே கேள்வி!!
நஜிபே பார்த்து அவரை ஏதாவது ஒரு நாட்டுக்குத் தூதராக நியமித்தால் அவர் பதவி விலகுவார். அது வரை அவர் செய்கின்ற அடாவடித்தனங்களைப் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.
வாழ்க இந்த பாரதம்.
இதெல்லாம் நடிப்பும் நாடகங்களும்- இப்படி ஆடி ஆடி குடையை குழப்பினால்தான் மீன் பிடிக்க முடியும்— அதிலும் மலேசியர்கள் பெரும்பாலோர் உண்மையிலேயே அமைதியும் ஒற்றுமைக்கும் கவலை கொள்வதில்லை இன வெறி பிடித்த மத வெறி பிடித்த மடையர்களிடம் இந்நாடு மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி கொண்டிருக்கிறது
போலிஸ் படை கூட்டரசைச் சார்ந்ததாகும். கூட்டரசு நீதிமன்றத்தின் பார்வையின் கீழ் அமைந்துள்ள சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை செயல்படுத்துவதே இவர்களின் கடமை. இஸ்லாமிய இனத்தின் காரணத்தினாலே AGயும் செய்வதறியாது தடுமாறி தத்தளிக்கிறார் போலும்!!!
தமிழர்களே சற்றே சிந்தியுங்கள். வழவழா கொலகொலா பேச்சு வேண்டாம். இப்பிரச்சனையை தற்காக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என சிந்தியுங்கள்,செய்யும் அனி ஆயத்தை மனைவி தட்டிக்கேட்டால் பொட்டையன்பொல் குழந்தைகளைக்கூட்டிக்கொண்டு போய் மதம் மாற பல கம்மனாட்டிகள் கியுவ் வரிசையில் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கிறார்கள். ஆகவே நமது போராட்டம் .18 வயதுக்கு கீள் உள்ள குழந்தைகள் தாய் தந்தை இருவரின் அனுமதியின்றி மதம் மாற்றக்கூடாது. இதற்காகத்தான் நாம் போராட்டம் நடத்தவேண்டும்.
பொன்மதி அவர்களே ! நமக்காக போராட இருந்த ஹிண்ட்ராப் இயக்கத்தை கூட இந்த பன்னாடைகள், மக்கிப்போன இரும்புக்கு இருக்கும் மதிப்பு கூட இல்லாமல் செய்து விட்டார்கள் ! எதை வைத்து போராட போகிறோம் ஐயா ?
,,,,,,,,,,,,,, இவர்கர்கள் சட்டதிற்கு அப்பற்படவர்ட்களா ????எனது கேள்வி நான் சிவில் எங்கினீங்க் சம்பந்தப்பட்டவன்……சட்டம் கற்றக்வர்கள் இதற்கு விளக்கம் அளிக்க முடியுமா ?
அப்படி போடுங்க சார் உங்க அறிவால.
இதுக்கு ஒரே வலி அந்த ரிஸ்வான் சாகனும்,ellaya யாராவது சகடிகனும்