கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்ட அரசியல் கட்சி எதுவென்றால் அது பிகேஆர்தான் என அம்னோ எம்பி நோ ஓமார் கூறினார்.
நான்கு மாதங்களாகியும் அதன் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமலிருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் கேலி செய்தார்.
133 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்தோனேசியாகூட அதன் தேர்தலைக் குறுகிய காலத்தில் நடத்தி முடித்து விட்டது என்றாரவர்.
“மிக நீண்ட தேர்தலை நடத்தி வரலாற்றில் ஒரு சாதனையைப் புரிந்திருக்கிறது பிகேஆர். இந்தோனேசிய அதிபர் தேர்தலையும் அது மிஞ்சி விட்டது.
“அதன் தேர்தல்கள் முன்னரே தொடங்கின, இன்னும் முடிவு தெரியவில்லை. உறுப்பினர்கள் நாற்காலிகளைத் தூக்கி எறிவதைத்தான் பார்க்கிறோம்”, என்று நோ கூறினார்.
மார்ச் 29ஆம் நாள் தொடங்கிய பிகேஆர் தேர்தல்களின் முடிவுகள் ஆகஸ்டில்தான் வெளிவரும் எனத் தெரிகிறது.
உண்மையை யார் சொன்னாலும் அது உண்மைதான்.
இவனுங்க ஜாம்பவான்கள்,டம்,கேரம் விளையாண்டதுன்டா,அது போலவே அரசியலும்.வாழ்க நாராயண நாமம்.
இவன் பதவிக்காக அலைந்த படம் உரையாடல் வேணுமா நான் கொடுக்கிறேன் பேச வந்துதடான் கபோதி வில் திறந்தாலே விஸ்கி வாடை அடிக்கும் நோ மஹா பொம்பளை பொறுக்கியும் கூட தஞ்சோங் karang pubbile இவன் அடித்த லூட்டி தெரியுமா