அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுபவர் எனப் பெயர்பெற்ற ஒரு செய்தியாளர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், டாக்டர் மகாதிர் முகமட்டின் ஆதரவைத் திரும்பப் பெற சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.
அவற்றுள் ஒன்று : “குரைக்கும் உங்கள் நாய்களை அடக்கி வையுங்கள்”.
“இந்த நாய்கள் குரைக்கும், எரிச்சலூட்டும் அதன்பின் ஓடிப் போகும். இதனால் மகாதிர் எரிச்சலடைவார். நஜிப் மீதான அவரது தாக்குதல் மேலும் தீவிரமடையும்”, என ரோக்கி என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அஹிருடின் அட்டான் கூறினார்.
மலாய் மெயிலின் முன்னாள் தலைமை செய்தியாசிரியரான அவர், அப்துல்லா அஹ்மட் படாவி காலத்தில் இதே “குரைக்கும் நாய்கள்” மைய நீரோட்ட ஊடகங்களைப் பயன்படுத்தி மகாதிரைத் தீயவராகக் காண்பிக்க முயன்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
முடிவில் அது அவர்களின் எஜமானருக்குத்தான் வினையாக அமைந்தது.
யாராக இருக்கட்டும் , நாய்கள் என்று சொல்வது முறையா ? நாய்களாக இருக்கட்டும், அப்படிஎன்றால் நாய் வர்கத்தில் நீயும் ஒரு கேடு கேட்ட நாய்தானே ? மனிதன் மனிதனாக வாழவேண்டும், இந்த நாகரீகத்தை தமிழனிடம் கற்றுக்கொள் ! எங்கள் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களிடம் கற்றுக்கொள், ..!
குறைக்கும் நாய்கள் கிடைக்கும் எலும்பு துண்டுகளுக்காக வாலை ஆட்டுகின்றன.
குறைக்கும் நாய்களுக்கு வேண்டியது ‘எலும்புத் துண்டு.’ அவரவர்க்கு ஏற்றார்போல எலும்புத் துண்டுகளை ‘முறையாக’ வீசினால், எந்த ‘அம்னோ நாயுமே’ குறைக்காது. நான் கேரண்டி.
அன்பர்களே, ராயரின் கதி உங்களுக்கு வேண்டுமா??? “செலாக்கா” என்ற வார்த்தைக்கே நூற்றுக்கணக்கான புகார்கள்!!!! சட்டமன்ற சபாநாயகர் ராயரை தற்காத்து காப்பாற்றினார். உங்களுக்கு??? எலும்பில்லா நாக்கு எப்படியும் பேசும் என்பதற்காக எதையும் பேசிவிடலாமென்று எண்ணி மாட்டிக்கொள்ளாதீர்கள்.
அட முட்டாபசங்க்களா ,… என்று சொல்லுறேங்க்கள ,நன்றி உள்ளதே அந்த மரியாதைக்குரிய … தான் ,,இந்த வளாகத்தில் கருத்து எழுதியவனும் …வீடு கேடுகேட்டவணுங்க ,,…நன்றி உள்ளது
நஜிப்பை தெரியாது மோதுகின்றனர்,மகாதீர் தானேவா பதிவி விலகினார்,எதிர்கட்சி வேகத்தை தணிக்க,அப்போது இவரால் ஆட்சியே கவிழும் சூழலில் கட்டாயபடுத்தி ஓய்வுகொடுத்தனர்.அழுதுக்கொண்டே பேசியவர் தானே.நாராயண நாராயண.
குரைக்கும் நாய்களா ???
அடடடா !!! ஏரில் பூட்டிய எருமைகள் என்றல்லவா நினைத்தேன் !!!
நாய்களானும் சரி !!! எருமகலானுளும் சரி !!! ஐந்தறிவுதானே !!!