அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண மேயர் டேனியல் கிரெஸ்போ சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தகராறு காரணமாக டேனியல் கிரெஸ்போ கொல்லப்பட்டதாக தெரியவந்தது..
இற்த சம்வபவத்தில் அவரது மனைவி லைவிட் டோ கிரிஸ்போ மற்றும் அவரது மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் லைவிட் டோ கிரிஸ்போவை கைது செய்த போலீஸார் விசாரணைக்கு பின்னர் விடுத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்ல வேலை பலியை எதாவது ஒரு அமைப்பு மேல் திணிக்கவில்லை.