அமெரிக்க நாடாளுமன்றத்தை தகர்க்க சதி: ஐஎஸ்ஐஎஸ் நபரை கைது செய்த அமெரிக்கா

amaerica_isisacquest_001அமெரிக்க நாடாளுமன்றத்தை தகர்க்க திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த அந்த நபர் அமெரிக்க நாடாளுமன்றத்தை தகர்க்கும் திட்டத்தோடு வந்தபோது மடக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து அதிநவீன துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, அவரிடம் தீவிரவிசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

-http://world.lankasri.com

TAGS: