இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டம்!

legenda_protest_002ஜேர்மனியில் இஸ்லாத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

ஜேர்மனியில் இஸ்லாமியவாதிகள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் பெகிடா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் 100 பேர் வரையில் மட்டுமே இருந்த இந்த அமைப்பில், தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக போராட்டங்களை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

100 பேராக இருந்தவர்கள், 25,000 பேராக மாறினார்கள், பின்னர் 65,000 நபர்களாக எண்ணிக்கை கூடியது.

இந்நிலையில் இவர்கள், போராட்டம் ஒன்றை நடத்தவிருந்தனர், அது கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த போராட்டம் நடத்தப்படவிருக்கிறது.

-http://world.lankasri.com