ஹுடுட் சட்டவரைவைக் கொண்டுவர முயலும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கைக் குறைகூறுவோரை அவரின் மகன் முகம்மட் காலில் சாடியுள்ளார்.
பாஸ் இளைஞர் துணைத் தலைவருமான அவர், உலக முழுவதும் பரவி நிற்கும் “இஸ்லாமோபோபியா”வின் ஒரு பகுதிதான் இந்த “ஹுடுட்போபியா” என்றாரவர்.
“ஹுடுட் காட்டுமிராண்டித்தனமானது மனித உரிமைகளை மீறுகிறது என்ற அடிப்படையில் அதைக் கண்டிப்பவர்கள். தூக்கில் போடுவதன் மூலமாகவும் மின்சார நாற்காலி மூலமாகவும் மரண தண்டனை கொடுப்பதை ஏற்றுக்கொள்வது வியப்பாக உள்ளது.
“சிலர் அதற்கு இது சரியான நேரமல்ல என்று கூறி ஏற்க மற்க்கிறார்கள். அப்படியானால், எதுதான் சரியான நேரம்?”, என்றவர் வினவினார்.
இஸ்லாமிய நாடற்ற மலேசியாவுக்கு இஸ்லாமிய சட்டம் எதற்கு?? தூக்குத் தண்டனையையோ அல்லது மின்சார நாற்காலி தண்டனையோ, அதனை ஆயுள் தண்டனையாக மாற்றுவதிலும் தவறு கிடையாது. ஆனால், நன்னடத்தை என்ற பெயரில் முன்கூட்டியே விடுதலை செய்வதை முற்றாக ஒடுக்க வேண்டும்.!!! பிறகு கைகளை வெட்டுவதையும் கல் எறிந்து கொல்வதையும் பற்றி சிந்திக்கத் தேவையில்லையே!!!!
டேய் ‘மு’ னா ‘கூ’னா, மரண தண்டனை என்பதையும் பல நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டும் உனக்குத் தெரியாது. அதுவும் மரண தண்டனை என்றால் உயிர் உடனே போய்விடும். கடைசி நேரத்தில் கூட மரண த ண்டனை ரத்தாகும் வாய்ப்பும் விடுதலையாகும் வாய்ப்பும் உள்ளது. ஆனா நீங்களோ கையை, காலை, .. வெட்டினால் பிறகு அவன் குற்றம், செய்யவில்லை என்பது நிரூபனமாநால் கையும் காலும் …திரும்ப முளைக்குமா? இன்று ஐ.எஸ். ஐ.எஸ் முளைத்ததற்கு உன்னைப்போன்ற மூளையற்றவர்கள் தான் காரணம் தெரியுமா?
அப்பாவுக்கு மகன் வக்காலத்து வாங்குறது தப்பில்லை. ஆனா அப்பன் தப்பு பண்ணா மகனும் தப்பு பண்ணாம இருப்பான?. நம்பிக்கை வைத்து ஒட்டு போட்ட மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தால் இதற்கு ஹுடுட்டில் என்ன தண்டனையோ?.
இவனெல்லாம் பகுத்தறிவற்ற ஈன பிண்டங்கள். மதத்தின் வாலை பிடித்துக்கொண்டு அதன் வழி வயிர் கழுவும் ஜென்மங்கள்,
நான் 4 பொது தேர்தலில் pas கட்சிக்குதான் வாக்கு போட்டேன் ! bn னை எதிர்த்து pas மட்டுதான் போட்டியிட்டது , அடுத்த தேர்தலில் pas க்கு பெ பெ தான் ! bn னுக்கு கண்டிப்பாக இல்லை !
எரு………புத்திக்கொண்ட கோமாளிகளே நீங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் !
அட முட்டல் ஹடி மவனே ,இப்ப இந்த நாடிலே GST பிரச்சனைதான் தலை தூக்கி நிக்குது ,அதற்க்கு தீர்வு காணாமல் ,