நைஜீரியாவில் 2000க்கும் மேற்பட்ட பெண்களை போகோ ஹராம் தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளாக்கியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி நைஜீரியாவின் சிபோக்(chebuk) நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்த போகோ ஹராம் தீவிரவாதிகள், தேர்வு எழுதிக் கொண்டிருந்த 276 மாணவிகளை கடத்தி சென்றனர்.
மாணவிகள் கடத்தப்பட்ட ஓராண்டு ஆன நிலையிலும் அவர்களை பற்றி இன்னும் ஏதும் தகவல் இல்லை. தற்போது அவர்களை மீட்கும் பணியில் நைஜீரிய ராணுவம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடத்தி செல்லபட்ட சிறுமிகள் பாலியல் அடிமைகளாகவும், தற்கொலை படை தீவிரவாதிகளாகவும் மாற்றப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இதுவரை தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் 2 ஆயிரத்துக்கும் மேல் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்ட அந்த 90 பக்க அறிக்கையில், அதிர்ச்சி அளிக்கும் புகைபடங்கள், புதிய சாட்டிலைட் படங்கள் மற்றும் நைஜீரியா முழுவதும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்டவை சாட்சியாக காட்டபட்டு உள்ளது.
-http://world.lankasri.com



























அவர்கள் பின்பற்றும் வழி அதைதான் சொல்லிகொடுக்குது!!! போரில் பிணையாக பிடிபட்ட பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தலாம், அடிமைகளாக சந்தையில் ஏலம் விடலாம், இதற்க்கு இணங்க மறுத்தால் கொள்ளலாம்!!! என்ன அற்ப்புதமான வழி இவர்களது!!! எதிர்த்து யாரும் கேள்வி கேட்டால் உங்கள் தலை துண்டிக்கப்படும்!!! பெண்குழந்தைகளுக்கு 9 வயது ஆகிவிட்டால் அவர்களுடன் உடலுறவு கொள்ளலாம்!!! இது எல்லாம் அவர்களது கொள்கைகள்!!! ஐஎஸ்.ஐஎஸ் கொடூரர்கள் அண்மையில் வெளியிட்ட கொள்கை அறிக்கையில் இதுவும் சில!!! போகோ ஹராம் இயக்கமும் ஐஎஸ்.ஐஎஸ் இயக்கத்துடன் ஒருங்கினைக்கப்பட்டுவிட்டார்கள்!!!
கவலையை விடுங்கள் மயிரை மீன் ! பிரான்ஸ் தீர்க்கதரிசி NOSTRADAMUS தீர்க்கதரிசனபடி இவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுவார்கள் !