பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவது கடினம் ஏனென்றால் அங்கு அன்வார் இப்ராகிம் வெறியர்கள் இருக்கிறார்கள் என்று மகாதிர் முகமட் கூறுகிறார்.
“அன்வார் இருந்த இடத்தில் அது மிகவும் கடினமானது, அங்கு வெறியர்கள் இருக்கிறார்கள்”, என்று மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“(இந்த) மக்கள் உண்மையான நிலை, மெய்மை பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் அவர்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள் என்று அவர் கூறினார்.
அன்வார் இப்ராகிமுக்கு குதப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பெர்மாத்தாங் பாவ நாடாளுமன்ற தொகுதி காலியாக இருக்கிறது.
வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது. உன் குடி நல்ல இருக்க மக்கள் குடியை கெடுத்தவன் தானே? ” யோக்கியான் யோக்கியான் வீட்டை பார்த்தானாம் மகா யோக்கியன் மகளைப் பார்த்தானாம்”.
எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம் தானே இதில் ஏன் புது கவிதை ????
இவன் திருந்த மாட்டான்….இவன் திருந்த மாட்டான்….இவன் திருந்தவே மாட்டான்….
பி.என். பெர்மாத்தாங் பாவில் வெற்றி பெறுவது கடினம் – மகாதிர். பாஸ் ரொம்பினில் வெற்றி பெறுவது கடினம் – சிங்கம்.
பொயக்கரர்கள் எப்படி வெற்றிப்பெறுவார்கள் . ஏமாற்றுக்காரர்கள் எப்படி வெற்றிப்பெறுவார்கள் . வாக்குறுதிகளை ஏப்பம் விட்டவர்கள் எப்படி வெற்றிப்பெறுவார்கள் . பிரித்தால்பவர்கள் எப்படி வெற்றிப்பெறுவார்கள் . பெர்மாதாங் பௌ வெறியர்கள் அல்ல சிந்தனை திறன் படைத்தவர்கள் . நாங்கள் விலைக்கு வைக்கப்பட்டவர்கள் அல்ல . நாங்கள் உண்மையான தலைவருக்கு தலை உயர்த்தி நிற்கிறோம் . நாளுக்கு ஒரு தகிடு தாளம் போடும் உன்பால் எப்படி நம்புவது . உண்மையில் உன் போராட்டம் நாட்டின் மேண்மையில் அல்ல . நாட்டை காப்பாற்றப்போகிறேன் எனபது வேஷம் . பதவிகளின் மோகம் . நாட்டில் பல தவறுகள் நடைபெற்றபோது நண்பா நீர் மௌனியாக இருந்தாய் . மற்ற இனங்களின் மேன்மை உமக்கு கசப்பாக இருந்தது . மக்களின் துன்பத்தில் உங்களின் பங்கு அளப்பரியது . பிச்சைக்காரன் கூட GST கட்டுகிறான் . நாட்டில் எல்லா வளங்கள் இருந்தும் , நிர்வாகத்திறன் அற்ற புறம்போக்கு எண்ணங்களால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை எப்போது அறிவீர்கள் . உண்மையான மலேசியன் ஒன்று சேர்ந்து நாட்டை காப்பாற்றுவோம் என்கிறான் . நீ தேவையில்லை என்கிறாய் . இதுதான் உன் தேசியம் .
அம்னோவையும், நம்பிக்கை நாயகனையும் கடிச்சிக்கிட்டே இருந்தா கடினம்தான்.
பெர்மாதாங் பாவ்வில் அன்வார் வெறியர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை, பீ என்னில் மஹா வெறியர்கள் இருப்பது போல் .இப்படி இருக்க நீங்கள் என்ன சொல்ல வருகிறிர்கள்???. அன்வாருக்கு வெறியர்கள் இருக்க கூடாதா? வெறியர்கள் பீ என் சொத்தா? இதெல்லாம் அரசியலில் சகஜம்பா . உன்னக்கு தெரியாதா என்ன?
இந்த ஆளு சொல்லியா தெரியனும்.வெங்காயம்.
ஆஹ்ஹ் ஆஹ்ஹ