அடிமைச்சந்தையில் விற்பனைக்காக நிர்வாணமாக அணிவகுக்க கட்டாயப்படுத்தப்படும் பெண்கள் : ஐநா சபை அதிர்ச்சி தகவல்

Isis sells women-being-sold-in-Mosul

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்கள் கட்டாய மதமாற்றத்துக்கும் , பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுவதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது

பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான ஐநா சபையின் சிறப்பு தூதரான ஜாய்னாப் பாங்குரா (zainab bangura) ,

உலகில் உள்ள பல நாடுகளுக்கு சென்று பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் அதிலிருந்து தப்பித்த பெண்களிடம் அவர்களின் நிலை குறித்து பல விடயங்களை சேகரித்து

வருகிறார்.இந்நிலையில் சிரியா மற்றும் ஈரானில் மேற்கொண்ட ஆய்வு குறித்து அவர் கூறுகையில்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருக்கும் பெண்கள் அங்குள்ள அடிமை சந்தையில் விற்பனைக்காக நிர்வாணமாக அணிவகுத்து நிற்ககட்டாயப்படுத்தப்பட்டனர் .

மேலும் அங்கிருந்த ஒரு அடிமை பெண் இருபது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் , ஒவ்வொரு தடவையும் தனது கண்ணி தன்மையை மீட்க அவர்

கடினமான சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் யாஷ்டி இன பெண்கள் ஐந்துபேர் அவர்கள் வீடுகளிலிருந்து கடத்திவரப்பட்டு தொடர்ந்து கற்பழிக்கப்பட்டதாக தீவிரவாதிகளிடமிருந்து உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

-http://world.lankasri.com