இன்று காலை புத்ரா உலக வாணிக மையத்தில் பிரதமருடனான கலந்துரையாடலில் சூடான வாதத்தையும் எதிர்வாதத்தையும் எதிர்பார்த்து பெருங் கூட்டம் கூடியிருந்தது. அதற்காகவே வந்தவர்போல் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டும் காலை 8.50-இலிருந்து அங்கு காத்திருந்தார்.
ஆனால், போலீஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக “ஒளிப்பதற்கு எதுவுமில்லை” என்ற அந்நிகழ்வை இரத்துச் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
முதலில் செய்தியாளர்கள் அந்நிகழ்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பேச்சு நடத்திய பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
நஜிப் கலந்துகொள்வதை போலீசார் தடுத்துவிட்டதாகவும் அதனால் நிகழ்வு இரத்துச் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டதும் கூட்டத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.
அவர்களை அமைதிப்படுத்த மகாதிர் மேடையேறினார். ஆனால், அவர் பேசுவதை போலீசார் தடுத்தனர். இதனால் கூட்டத்தினரின் ஆத்திரம் அதிகரித்தது.
மகாதிர் மேடையிலிருந்து இறங்க ஒப்புக்கொண்டு செய்தியாளர்களிடம் பேச அனுமதி கோரினார்.
பின்னர் மகாதிர் செய்தியாளர்களைச் சந்தித்த மகாதிர் இதற்குமுன்னர் 1எம்டிபி பற்றி தாம் சொல்லிய அனைத்தையும் திரும்பவும் எடுத்துரைத்தார்.
ஒரு கேள்விக்குப் பதிலளித்த மகாதிர் 1எம்டிபி பற்றி விளக்கமளிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது, நஜிப் அதைத் தவற விட்டுவிட்டார் என்றார்.
காலை மணி 11.07-க்கு மகாதிர் அங்கிருந்து புறப்பட்டார். கூட்டத்தினர் ‘ஹிடுப் துன்’ என்ற முழக்கத்துடன் அவரை வழி அனுப்பி வைத்தனர்.
எதை விதைத்தியோ அதை நீ அறுவடை செய்கிறாய்.
அன்று நீர் பிறர் பேச்சுரிமையை அவமதித்தீர். இன்று உம்முடைய பேச்சுக்கு தடை போடப் பட்டது. நீர் வேண்டிய ஜனநாயகம் இன்று உம்மையே ஊமையாக்கி விட்டது பார்த்தீரா?. அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அப்படியானால் களவாடியவர்களின் கைகளை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிவிடுவார்களா? மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்று மேடைக்கு மேடை அழாக்குறையாக கதருகிறார்களே, அப்படியானால் அவர்களின் தண்டனையும் அப்படித்தானே இருக்கணும்!
நல்ல வேளையாக எப்படியாகப்பட்ட திருகுதாளம் செய்தாலும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் தப்பித்தார்கள். வாழ்க மலேசியா!
இது ஒரு வேடிக்கையான உலகம்! ஒரே வகையான குற்றத்திற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான தண்டனை விதிக்கப்படுகிறது.
முறையே அறிவிக்கப்பட்டு, மக்களை நேரில் சந்தித்து விளக்கமளிக்க பாதுகாப்பு போதவில்லையா ??? போலிஸ் இதற்கான ஏற்பாடுகளை முறையே செய்யவில்லையா?? அல்லது கதை கந்தலாகிவிடும் என்று நம்பிக்கை நாயகனுக்கு பயமா??? தைரியத்துடன் இறங்கிய துன் அவர்களுக்கு சலூட்!!!!வாழ்க!!!!
முன்னால் பிரதமர் : அல்தாந்துயா…..
இந்நாள் பிரதமர் : வேணாம் …..
முன்னால் பிரதமர் : அல்தாந்துயாவை …..
இந்நாள் பிரதமர் : முடியலே …..
முன்னால் பிரதமர் : 1MDB…..
இந்நாள் பிரதமர் : அழுதுருவேன் …..
முன்னால் பிரதமர் : அப்படியானால் அல்தாந்துயா… 1MDB…..
இந்நாள் பிரதமர் : வேணாம் ….. என்னாலே முடியலே ….
அழுதுருவேன் …..
இப்படி நகைச்சுவை உரையாடலை கேட்க காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே !
மகாதீருடன் , நஜிப் நேருக்கு நேர் சந்தித்து இருந்தால் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் பின் கூஜக்கலுக்கும் ஆபத்து ஆகிவிடும் இதை உத்தேசித்து துன்னுடான , சந்திப்பை நம்பிக்கை நாயகன் தவிர்த்திருக்கலாம் !
எல்லாம் நாடக மேடை. மகாதிரோ உங்களுக்கே இந்த நிலைமையா அன்று ஒரு நாள் இன்று உங்கள் நாள்
இஸ்லாமிய அரசியல்வாதிகள், பதவியில் இருப்பவர்கள்.பணம் உள்ளவர்கள் அனைவரும் ஹூடுட் சட்டத்தில் இருந்து தப்பிக்க ஏகப்பட்ட வழிகள் இருக்கின்றன. ஏழைகளுக்கு மட்டும் தான் சட்டங்கள் பயன்படும்!
இந்த சிரீயலில் உச்சகட்டம் அம்னோ
பேச்சாளர் IGP கலிட் .
எந்த அவமானத்தை மற்றவர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு செய்தாரோ …அதே அவமானங்கள் …இவருக்கு கிடைக்க ஆரம்பித்து விட்டது ..இது வெறும் ஆரம்பமே …வண்ண வேடிக்கை தொடரும் ..விரைவில் இவர் வளர்த்த மலாய் காரர்கள் .. நீ இந்தியன் ..போலி மலாய் கரன் என்று துப்பும் காலம் வரும் ..உயிருடன் இருக்கும் போது அனுபவிக்கவேண்டும் பாவங்களை
தமிழர்களே அடுக்கு மொழியை பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் ,இன்று நாடு அராஜகமாக மாறி இருக்கிறது ,இது அறுவடை செய்வதென்றால் TUN M ஒருவரால்தான் முடியும் ,,NAJIP தம்பிக்கு ஆதரவு கொடுத்து நாசமா போகாதேங்க
இது எல்லாம் மகாதிர் நாள தான்…………. உங்களை யார் முதலில் வர சொன்னது நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் வர வேண்டியதுதானே
Hidup PM! Hidup PM!Hidup PM! Hidup PM!Hidup PM! Hidup PM!Hidup PM! Hidup PM!
அரசியல் ஒரு சாக்கடை .
மகாதிமிரை பாராட்டுகிறேன். துணிந்து மேடைக்கு வந்ததற்காக. நஜிப் ஒரு அருமையான கோழை!
அரசியல் ஒரு சாக்கடை ,அந்த அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லும் நீ மகா சாக்கடை !
HIDUP TUN
நிகழ்ச்சி ஆரம்பிச்சவுடன் வருவது அலட்சிய போக்கு என்றாகும் ,நிகழ்ச்சி ஆரம்பிக்காதுக்கு முன்பு வருவது ,நாகரிகமானது ,,மூதேவி இது கூட தெரியாதா ?
“நீ இந்தியன் ..போலி மலாய் கரன் என்று துப்பும்” அது உன்னை போல முட்டாள் தமிழனுக்குதான் வரும் ,,,6 வட்டி ,என்னை உயர்வு ,விலைவாசி உயர்வு ,எல்லாத்துக்குமே காரணம் நஜிப்புட மடையா ,,
டேய் முட்டாளுக்கு பொறந்த முட்டாளே! அந்த காக்க நியாமான தலைவனா இருந்த மலாய்க்கார (bumiputra) சிறப்பு சலுகையே ஒழிக்க சொல்லு பார்ப்போம்! அவன் பிள்ளைங்க எல்லாம் இன்னைக்கு multi billionaire, எங்கு இருந்து வந்துச்சி பணம்? 22 வருஷமா நாட்டை சூறையாடி தன் குடும்ப வங்கி கணக்கை உயர்த்திகிட்டான்,உன்னைப்போல மடையனுங்க அவனை கூஜா தூக்கி பெரிய மனுஷனா ஆயிட்டான்! இன்னும் கோடி முறை குட்டி கரணம் அடிச்சாலும் அவன் சொட்டை மகன் இந்த நாட்டை ஆழ முடியாது!
மக்களுக்கு உண்மையை சொல்ல என்ன தயக்கம் .
உண்மை உறங்குவதில்லை .
துணித்து நில் தொடர்ந்து செல் .
தோல்வி கிடையாது தம்பி .
உள்ளதை சொல் நல்லதை செய் .
தெய்வம் இருப்பதை நம்பி .
கவிஞரின் இந்த வரிகள் வாழ்க்கை தத்துவம் .****
பாகாதன் என்ற கட்சி இல்லை என்றால் பாஸ் ஊ…. கிட்டு போகணும். PKR ,DAP நாட்டை ஆளும் நாள் வரும் இந்தியனும் தமிழனும் ஓட்டை படகில் ரோகின்யா போல ஒப்பாரி வைக்கும். தமிழன் கட்சி அமைச்சி திருந்துப்பா என்றால் வீரியம் அண்டர் வேறுள சடு குடு ஆடுது ? எல்லா பயலும் நிலத்துக்கும் ,கோயிலுக்கும் அஞ்சடி வணிகத்துக்கும் இன்னும் ஒரு புது பேபே பேப்பர் வந்து சமுதாயத்த கிழிக்க போவுதாம். 2020குல் 20 தமிழ் நாளிதழ்கள் வந்து சமுதாயம் நாராயண புகழ் குத்தி குதறி நாசமா போக போவுது ?1MDB போல யானைகள் மேய்வது தெரியாது எலிகள் பொந்துகள் மட்டும் எழுதி இந்த சமூதாய பொந்துக்களை பெரிதாக்கி எல்லாம் அடிச்சிக்க போறானுங்க ! தூக்கி நிறுத்த ஒருத்தனையும் காணோம். பத்திரிக்கை பொறாமை இலக்கியம் இனத்தை துண்டாக்கி பேடிகள் வாட்டமாய் கமுனாட்டிகள் கூட்டம் அதிகமா அலையுது. தலைவனுங்க வாழ்த்து சொல்லுவதில் வாய் கிழிய வர்ண கோசங்கள் நொங்க நிலைமை சிரிப்பா சிரிக்குது.
வீரம் மட்டும் இருந்த பத்தாது,விவேகமும் இருக்கணும்! காக்காவை கவுக்க பெரிய அண்டங்காக்கா வேணும் அதுதான் இந்த கோசம்! rahman வேலையை சரியா முடிக்க வேணாமா? அதுக்கு அப்புறம் வரும் ஒற்றுமை கட்சி நாட்டை ஆழ..என் இன உரிமையை மீற்க எந்த கோசம் போட்டாலும் தப்பில்லை!
HIDUP TUN
ஓர் சிலே பரிசான் உறுப்பு கட்சிகளின் தலைவர்கள் நஜிப்புக்கு வக்காலத்து வாங்குவது அஹ்டே யப்பா…… நேற்றய்யே நேக்கணலில் டாதோ சண்டிரகுமணன் உள்டப்பு சவாஹ்டி….. போயா….. பூ – மா…
சாமிவேலுவுக்குக் கிடைக்கிற மரியாதை இப்போது இவருக்கும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது! வருங்காலங்களில் பள்ளிப்புத்தகங்களில் எல்லாம் அம்னோ அறிஞர்கள் இவரைப்பற்றி புதிய வரலாறு எழுதுவார்கள்!
துன் மகாதிரை தவிர வேறு யாராலும் இப்போதைக்கு நஜிப் பை பதவியில் இருந்து வெளியேற்ற சரியான ஆள் இல்லை என்றே சொல்வேன். துன் மகாதிர் பழுத்த அரசியல் வாதி. நாடு பொருளாதரத்தில் சரிந்து இருபதையும் அதனை சரி செய்யவே இந்த போராட்டைத்தை தொடருகிறார். அவர் அதிகம் நாடு பற்று கொண்டதனாலே இவ்வாறு செய்கிறார். நஜிப் ஒரு நாட்டின் நிர்வாகத்தை சரியாக செய்ய திறமை இல்லாதவர் என தெள்ள தெளிவாக தெரிந்து விட்டது. அதாவது பொருளாதார நிர்வாகத்தை கூறுகிறேன். எப்போது ரோஸ்மா அதிகன் மீடியா வில் தெரிந்தாரோ அப்போதே நஜிப்பின் கோழை தனம் தெரிந்து வித்தது. ஒட்டு போட்டது பிரதான மந்திரியாக தேர்ந்து எடுக்க பட்டவர் நஜிப். பிறகு ரோஷ்மா என்ன மயிருக்கு ஓவர் சீன் போட்ற ??????????????? நந்தா
மகாதிர் நிகழ்சிக்கு முன் வந்தது நாடு இருக்கும் நிலைமையை காட்டுகிறது. இனியும் தாமதம் கூடாது என்பதே அதன் அர்த்தம்.
பிரிக்க முடியாதது : மகாதிரும் தமிழர்க்கு செய்த துரோகமும்.
சேர்ந்தே இருப்பது : மகாதிரும் அரசியல் பேராசையும்.
ஆட்சிக்கு: மகாதிர் வாரிசு
ஏமாற்றத்திற்கு : தமிழர்களும் ஏமாளித்தனமும் .
……………..காக்கா முட்டை ,யாருடைய சிறப்பு சலகை .? TUN அவர்கள் மலாய் சமுகத்தை உயர்த்தினார் ,உன் மம்பட்டி தலையன் ,பழைய டீசல் வண்டி சொட்ட தலையன் VELU சாமியை போயி கேளுடா தமிழனுக்கு என்ன செஞ்ச என்று ,,,காக்கா முட்ட
சோளியன் குடுமி சும்மா ஆடாது. மலாய்காரர் அல்லாதாரின் ஆலோசனையில் ஆட்சி செய்து அவர்களின் வட்டத்திர்குள் மலாய்காரர் ஆட்சி போய் விடக் கூடாது என்பது மாமக்திரின் கவலை. மேலும் தன்னுடைய செல்வாக்குக்கு பாத்திரமான வாணிக பினாமிகள் அரசாங்க குத்தகைகளும் பெற முடியாமல் போய் விட்டன. தன் சுயநலதிர்க்காகத்தான் இந்த பொது நலத்தை கையில் எடுத்துள்ளார். மாமக்திரால் மக்களுக்கு நன்மை இல்லை.
PM குற்றவளியாவே இருக்கட்டும் இதுக்கெல்லாம் விதை விதைத்தவனே இந்த காக்காதான்! 22 ஆண்டுகள் நீதி நேர்மையா ஆட்சி செய்தான்னு எவன் சொல்ல முடியும்? இவன் சொட்டை மகன் சோழ ஆட்சியின் கடார நகர தடயங்கள் அழிப்பு யாரும் பெரிதாக ஒன்னும் பண்ண முடியலே! ஏன்? பதவி! பணம் என்ற ஆணவம்! தமிழனுங்க உரிமையை ஒவ்வோன்றா பறித்த இந்த bapa rasuah Malaysia எல்லாத்தையும் இழந்து நாடு தெருவிலே நிற்கணும் அப்பத்தான் அடுத்தவன் வேதனை என்னன்னு புரியும்! Hidup PM! Hidup PM! Hidup PM!