சிலாங்கூரில் பாஸ் பக்கத்தான் ரக்யாட் கூட்டணியிலிருந்து விலகி சிலாங்கூரில் ஒரு திடீர் தேர்தல் நடந்தால்கூட பக்கத்தானால் வெல்ல முடியும் என ஒரு என்ஜிஓ-வான குவாசா தலைமைச் செயல் அதிகாரி பிரபா கணேசன்.
சிலாங்கூரின் பக்கத்தான் அரசு நல்லாட்சி நடத்தியுள்ளது என்று கூறிய பிரபா மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்றார்.
“பிகேஆர் நல்லாட்சி நடத்தியிருப்பதற்குச் சான்றிருப்பதால் அது பாஸுக்கு எதிராகப் போட்டியிட்டு வெல்லும் வாய்ப்பு உள்ளது”, எனச் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.
வாய் பேச்சு வேண்டாம். முடிந்தால் சட்டமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்துங்கள் பிறகு தெரியும் பணம் பாதளம் வரை பாயும் என்று.அம்னோ இந்த தேர்தலைதான் எதிர் பார்க்கிறது பாஸ் கட்சியுடன் சேர்த்து தாளம் போட.பெராக் மாநிலத்தை மறந்துவிடதிர் அம்னோ நடத்திய நாடகத்தை. இங்கேயும் அந்த சூழ்நிலை உருவாகலாம்.அவ்வாறு நடந்தால் சிலாங்கூர் மாநிலம் சதி வலையில் பறிபோகும்.
பாஸ் இல்லேன சிலங்கொர் ஒரு $%$ம%$%$இ!~@(று) புடுங்க ….எடுத்துக்காட்டு சமீபத்தில் நடந்த பாஸ் தேர்தல் …இன வெறியர்களே தேர்தேடுக்கபட்டனர்….வளயாங்கட்டிகள் இன வெறி சிலாங்கூரில் பாதகாமான முடிவு தான் வரும் …எச்சரிக்கை!!!