பக்கத்தான் ரக்யாட் பொதுவான கொள்கை இல்லாமலும் கருத்தொற்றுமை காண வகை இல்லாமலும் தொடர்ந்திருக்க முடியாது என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலில் பக்கத்தானுக்கு வாக்களித்த மலேசியர்கள் அக்கூட்டணி ஒன்றுபட்டு உழைப்பதில் உறுதியாக இருக்கும் என்று நம்பியே வாக்களித்தனர் என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“பொதுக் கொள்கைக் கட்டமைப்பும் கருத்தொற்றுமைக்கு வகைசெய்யும் நடவடிக்கைக் கொள்கையும் மீறப்பட்டதாலேயே பக்கத்தான் தலைமை மன்றம் கடந்த ஆண்டு செயல்படாமலேயே கிடந்தது.
“பொதுக் கொள்கையும் கருத்தொற்றுமை காண வகையும் இல்லை என்றால் பக்கத்தானும் இல்லை என்பது மிகை ஆகாது”, என்றாரவர்.
டிஏபியுடன் உறவுகளை முறித்துக்கொள்ளும் முடிவை பாஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு லிம் இவ்வாறு எதிர்வினை ஆற்றியிருந்தார்.
அரசியல்ல கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது.
பாசின் தலைவன்களின் வக்ரபுத்திக்கு நல்ல பாடம் அமையும். தலைவனே வக்ரபுத்தியுள்ள பதவி ஆசை வெறியன். இவன் ஒரு இஸ்லாமிய இயக்கத்திற்கு தலைமை ஏற்க தகுதி அற்றவன்.
PAS சுக்கு மட்டும் வக்கிர புத்தி இல்லை — ISIS போன்ற ஈன ஜென்மகளிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?
………….பிறந்ததிலிருந்து மூளை சலவை செய்து என்னமோ இவன்கள் தான் ஆண்டவனின் பிள்ளைகளாம்- மற்றவர்கள் எல்லாரும் நரகத்திற்குத்தான் போவார்களாம்.எவ்வளவு அறிவாளிகள்?
மட சாம்பிரானிகளா… உங்களுக்கு எங்கேடா பொது கொள்கை இருக்கு……உங்கள் கொள்கை பரிசான் மண்ணை கவ்வனும் ….அவ்வளவுதான் …வேறு ஒரு மண்ணும் புடுங்க முடியாது ….