உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூன் 10 லிருந்து வீட்சி கண்டு வரும் வேளையில் இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் நிலையங்களில் ரோன்95 விலை ஒரு லிட்டருக்கு 10 சென் உயர்வு காண்கிறது.
ரோன்97 இன் விலை ஒரு லிட்டருக்கு 20 சென் உயர்கிறது. டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.
இதன் விளைவாக ரோன்95 ஒரு லிட்டர் ரிம2.15 க்கும், ரோன்97 ஒரு லிட்டர் ரிம2.55 க்கும் விற்கப்படும்.
இப்புதிய விலைகளை பல பெட்ரோல் நிலையங்கள் உறுதிப்படுத்தின.
ஜி எஸ் தி சுமை பத்தாதானு இது வேற பரிசான் இப்படிதான் மக்களுக்கு உதவுகிறது.இப்படியே உதவினால் நாம் மக்கள் எல்லோரும் வாழ்கையில் சிறப்பாக வாழலாம்.நன்றி பரிசான் நேசனல்
நாசமா போச்சி . இதை எந்த ஆளும் கட்சிக்காரனும் கேட்க்கப் போவதில்லை . நம்ம பொழப்புதான் நாறப் போகிறது , தேவை இல்லாம GST. இப்போ பெட்ரோல் விலைக்கு அவனுங்களுக்கு கூலி அழுகனும் .
ரிஷி அவர்களே! ஆளும் கட்சிக்காரன் மட்டுமல்ல, இனிமேல் எதிர்கட்சிக்காரனும் வாயை திறக்க மாட்டான். அவர்களுக்கும் சேர்த்து, சம்பளம் 200 % ஏறிவிட்டதே!