துபாய்: பிற ஆண்கள் தொட்டு தூக்கி காப்பாற்றுவதை விரும்பாத தந்தை ஒருவர் தனது மகள் நீரில் மூழ்கி இறப்பதை வேடிக்கை பார்த்துள்ளார். ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். துபாயில் உள்ள கடற்கரைக்கு அவர்கள் சென்றனர்.
அப்போது அவரின் 20 வயது மகள் கடலில் நீச்சல் அடித்தார். அவர் திடீர் என அவர் நீரில் மூழ்கத் துவங்கினார். உடனே தன்னை காப்பாற்றுமாறு உதவி கேட்டு அந்த பெண் அலறினார். தனது மகளை பிற ஆண்கள் தொட்டு தூக்கி காப்பாற்றுவதை அந்த நபர் விரும்பவில்லை. இதனால் அந்த பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
இது குறித்து துபாய் போலீஸ் அதிகாரி அகமது பர்கிபா கூறுகையில், அந்த பெண்ணை காப்பாற்றச் சென்ற மீட்பு படையினரை அவரின் தந்தை தடுத்து நிறுத்திவிட்டார். என் மகளை பிற ஆண்கள் தொடக் கூடாது என்று கறாராக கூறினார். இதற்கிடையே அந்த பெண் நீரில் மூழ்கி இறந்துவிட்டார் என்றார். துபாய் போலீசார் பலியான பெண்ணின் தந்தையை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தமாதிரி கொடூருமான முட்டாள் வேலையை எல்லாம் மத போதை தலைக்கி ஏறிப்போன ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள்தான் செய்வார்கள்!!!
இவனைப்போன்ற முட்டாள்கள் மத வெறியிலும் மத முட்டாள் தனத்திலும் பெரிய சாதனை செய்து கொண்டிருக்கின்றனர்
………………….
20 வருஷம் வளர்த்த மகள் உயிருக்கு போராடும் வேலையில் அவளை காப்பாற்றவதை விட அவன் மதத்திற்கு முன்னுரிமை கொடுத்திருப்பது யானைக்கு பிடிக்கும் மதத்தை விட கேடு கெட்டமதவெறியன் மதம் , மதம் என்று அலைகின்றார்கள் மனிதனாக பிறந்தவனுக்கு கருணை இல்லாவிடில் ,இவ்வுலகில் வாழ அருகதை இல்லை !
அந்த காலத்திலும் சரி,இந்த காலத்திலும் சரி காட்டு மிராண்டி மதத்தை பின் பற்றுகிற மனிதா உருவில் வாழுகின்ற சைத்தான்கள்.பிறர் துன்பத்தில்,வேதனையில் இன்பம் காண்கின்ற சாத்தான்கள்.
மகள் இறப்பதற்கு காரணமாயிருந்த அத்தந்தையை தூக்கிலிடவேண்டும்.
இவ்வளவு கொடுமை எல்லாம் இருக்க நாம்மா ஆளுங்க இந்து மதத்துலே தான் நொட்டைன்னு சொல்லுவாங்க. பகவானுடன் பக்தி பாராட்டும் மனப்பான்மை இல்லை. பகுதறிவு பகுத்தறிவு பேசுறேன்னு மொத்தமா பாடை ஏத்துவாணுங்க ….!!!1
அந்த அப்பனைக் கடலில் தள்ளிவிட்டு மகளைக் காப்பாற்றிருக்க வேண்டும்! மகள் திருமணம் செய்தால் அந்தப் பிற ஆண் தொடாமலா இருப்பான்?
மருத்துவ உலகில் இது நடைமுறைக்கு ஒத்துவராது .அந்த தந்தை கூற்றுப்படி அவன் மகள் டாக்டராகவும் இருக்க முடியாது .நோயாளியாகவும் இருக்க முடியாது .