பாஸ் பிஎன்னில் சேரப்போவதில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இஸ்லாத்தின் நலனுக்காக எந்தக் கட்சியுடனும் அது ஒத்துழைக்கும்.
கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் பாஸின் ஷுரா மன்றம் இம்முடிவை எடுத்தது.
“பாஸ் பிஎன்னில் சேராது என்பதை மன்றம் மீண்டும் வலியுறுத்துகிறது.
“இஸ்லாத்தின் நன்மைக்காகவும் அதை வலுப்படுத்தவும் எந்தக் கட்சியுடனும் ஒத்துழைக்கலாம் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறோம்”, என ஷுரா மன்றத்தின் செயலாளர் நிக் முகம்மட் ஸவாவி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பாஸ் பி.என்னில் சேராது. ஆனால் இஸ்லாம் கட்சிகளுடன் ஒத்துழைக்குமாம். மக்களை மடையர்கள் என நினைக்கிறதா இந்த பாஸ் கட்சி.
ஈரான்,சவுதி எப்படி ஒன்று சேர முடியும்?
சேரும் ஆனால் சேராது.இதுதான் உங்கள் நிலமை.எது எப்படி இருப்பினும் மக்கள் ஆதரவு உங்களுக்கு கிடையாது.
பச்சோந்தி ……….
பி கே ஆறில் பாஸ் சேரலாம் ஆனால் பி என்னில் செரகுடாது,பாப்போம் வாழ்க நாராயண நாமம்.