உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சரிக்கட்ட “இரண்டு வேலைகள்” செய்யலாம் என்று சொல்லிக் கடும் குறைகூறலுக்கு இலக்கான அனைத்துலக வர்த்தக, தொழில் துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானைத் தற்காத்துப் பேசியுள்ளார் கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ரடின்.
“அந்த யோசனை மக்களைத் துன்பப்படுத்துவதற்காக சொல்லப்பட்டதல்ல. வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக சொல்லப்பட்டது”, என துணிச்சலுக்குப் பேர்பேன பங் மொக்தார் டிவிட்டரில் டிவிட் செய்திருந்தார்.
அது, விலைவாசி உயர்வுக்கு எதிராக வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள அஹ்மட் முன்வைத்த ஒரு அருமையான ஆலோசனை என்றாரவர்.
அரசியல்
வதிகிலேயே ஒரு அறுவர்க
தலைவன்
இவன். இவன் பேச்சு ஒரு குப்பை
மெடுக்கு
சமம்
படிக்காத,அறிவில்லாத,பேசத்தெரியாத,மூக்கதனம் கொண்ட காட்டுவாசியும் மலேசியாவில் அரசியல்வாதியகலம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த மனிதர் .
BUNG MUKTAR வாயில் சொர்ணம் அக்கா ஆப்பத்தை வைத்தால் நலம்
சொர்ணம் அக்கனா sosmah baby அதுதான் உண்மை