இறைவன் ஒருவனே என்று கூறுவது சைவ சித்தாந்தம். அந்த இறைவனின் பரத்துவத்தை அறிந்து உயிருக்கு ஆணவ மல மறைப்பால் வரும் அறியாமையை இறைவனின் திருவருள் சற்றே விலக்க, உயிர் மெய்பொருளை அறிய முற்படும். இதுதான் ஆன்மீக தேடல். அந்த தேடலில் வெற்றிப் பெற சிறந்ததொரு தெளிவான நெறியைக் காட்டுவது சைவம். அதனால்தான் நாம் தமிழர் உண்மைச் சமய நெறியை அறிந்து அதன் வழி நல்வழிப்பட வேண்டும் என்பது. இதற்குத்தான் அவர்தம் சமய நெறிகளையும் கோட்பாடுகளையும் அறிந்து வாழ வேண்டும் என்பது. இல்லையேல், சமய மூட நம்பிக்கைகளைக் காட்டி நம்மை திசை திருப்பி அவர்தம் நலம் பேண வழிகாட்டும் பல திருட்டுக் கும்பல் நம்மைச் சுற்றி வலம் வந்து கொண்டே இருக்கும்.
தேனீ என்ன சொல்லுவாரோ ?