பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட இரு விவகாரங்கள் மீதான விசாரணை அறிக்கைகள் மேலும் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி இன்று கூறினார்.
நஜிபின் வங்கிக் கணக்கில் இருந்த ரிம2.6 பில்லியன், 1எம்டிபி துணை நிறுவனம் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் மூலமாக நஜிப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிம42 மில்லியன் ஆகியவையே அவ்விரண்டு விவகாரங்களுமாகும்.
“விசாரணை அறிக்கைகளில் உள்ள சாட்சியங்களை ஆராய்ந்த பின்னர் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிப் பரிந்துரைகள் கேட்டு அவற்றை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்துக்கே திருப்பி அனுப்பி வைத்திருக்கிறோம்”, என அபாண்டி ஓர் அறிக்கையில் கூறினார்.
ஹ ஹ ஹ !
எல்லாம் நாடக மேடை எல்லாம் நடிகர் கூட்டம். எல்லாம் நம்முடைய சாபக்கேடு — இது போன்ற கையால் ஆகாத மாற மண்டை அம்னோ சப்பிகள் பதவியில் இருந்தால் இதுதான் நடக்கும்.
எவ்வளவு காலம்தான் இந்த இழுபறி என்று பார்ப்போம்
உண்மை என வென்று மக்கள் தெரியும் அனல் அவற்றை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்துக்கே திருப்பி அனுப்பி வைத்திருக்கிறோம்
எல்லாம் கபட nadagam
குட்drama