கெராக்கான் இளைஞர்கள் இணையத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் மலேசியர்களில் பெரும்பாலோர் பசிபிக் மண்டல வர்த்தக பங்காளித்துவ ஒப்பந்தத்தை (டிபிபிஏ) ஆதரிப்பது தெரிகிறது.
1,499 பேர் கலந்துகொண்ட ஆய்வில் 1,107 பேர், கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் டிபிபிஏ மலேசியாவுக்கு நன்மையைக் கொண்டு வரும் என்றனர்.
“பெரும்பாலோர் டிபிபிஏ-க்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்பவர்களும் இருந்தனர்.
“அவர்களின் எண்ணிக்கை சிறிது என்றாலும் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது”, என கெராக்கான் இளைஞர் சட்டப் பிரிவுத் தலைவர் சாய் கொ திங் கூறினார்.
சீன வர்த்தகர்களுக்கு கொண்ட்டாட்டம்.கெரக்கான் கட்சி சீன மக்கள் கட்சி என்பது தெளிவாக தெரிகின்றது.
அடே செழியன் ……. சீனனா sign பண்றான் TPPA வை ? எண்டா …உன் தைலவண்டா அதாவது one MDB நாயகண்டா………….