சதாம் ஹூசைன் நல்லவர்! முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!! டொனால்ட் ட்ரம்ப்

donald_9_001அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், சதாம் ஹூசைனை ஒரு நல்ல மனிதர் அவர்கள் பயங்கரவாதிகளிற்கு எதிராகப் போரிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

சதாம் ஹூசைனும், லிபிய அதிபர் கடாபியும் இன்று உயிருடன் இருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்கும் என்று குறிப்பிடும் டொனால்ட் ட்ரம்ப் இப்போதும் முஸ்லிம்களை எதிர்க்கின்றார்.

இஸ்லாமோபோபியா எனப்படும் முஸ்லிம்களிற்கெதிரான போக்கு அமெரிக்கா, ஐரோப்பா கடந்து கனடாவிலும் தோற்றம் பெற்றுள்ளது போன்ற விடயங்களை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா குறிப்பிட்டார்.

 -http://www.tamilwin.com