ஆகஸ்ட் 27-இல் பொது ஒழுங்குக்குக் கேடு ஏற்பட்டால் அதற்கு ‘TangkapMO1’ பேரணியைக் கண்டித்து ‘சிவப்புச் சட்டை’யினர் நடத்தும் எதிர்- பேரணிதான் காரணமாக இருக்கும் ‘TangkapMO1’ பேரணியை ஆதரிக்கும் மாணவர்கள் கூறினர்.
“அன்று ஏதேனும் நிகழ்ந்தால் அலி திஞ்சுதான் பொறுப்பு.
“தயவு செய்து எங்களை நாடி வராதீர்கள். அவரைத் தேடிச் செல்லுங்கள். அவர் இப்போதே எங்களைச் சீண்டிவிடத் தொடங்கி விட்டார்”, என்று மாணவர் ஒற்றுமை முன்னணி தலைவர் அஷீக் அலி கூறினார்.
Ali Tinju vai thoondi viduvathe intha Barisan arasaangamthaane!
எப்படியாவது ஒரு கலவரத்தை தூண்டிவிட வேண்டும் என்பதுதான் இவனது வேலை ! அரசாங்கம் பார்த்துக்கொண்டு உள்ளது . நாடு எப்படி நாசமா போனால் என்ன , பொட்டி நிறைந்தால் சரி.. !!
நமது நாட்டில் இப்படி எல்லாம் சொல்வதற்கே ஒரு துணிச்சல் வேண்டியிருக்கிறது! அதுவும் மலாய் மாணவர் என்பதால் பேசுகிறார்கள்! மற்றவர்கள் பேசினால் தேச நிந்தனை என்பார்கள்!