ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ரஷ்ய அரசாங்கம் மீதான தனது அதிகார பிடியை அதிபர் விளாடிமிர் புடின் மேலும் இறுக்கியிருக்கிறார்.
ஆனால் ஐம்பது சதவீதத்துக்கும் குறைவான வாக்காளர்களே இந்த தேர்தலில் வாக்களித்தனர்.
தேர்தல் முறைகேடுகள் குறித்தும் பல புகார்கள் கூறப்படுகின்றன. -BBC