புது டில்லி நீதிமன்றம் ஒன்று மலேசியக் கோடீஸ்வரர் டி.ஆனந்தகிரூஷ்ணனையும் அவரின் உதவியாளர் ரால்ப் மார்ஷலையும் பிடிப்பதற்குக் கைதாணை வெளியிட்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் இண்டர்போலின் உதவியும் நாடப்பட்டுள்ளது.
கடந்த ஈராண்டுகளாக அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு மலேசிய அதிகாரிகள் ஒத்துழைக்காததால் கைது ஆணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது என டைம்ஸ் அப் இந்தியா தெரிவித்தது.
“இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர சட்ட உதவி உடன்படிக்கை வழியாக அவர்களுக்கு( மார்ஷல், ஆனந்தகிருஷ்ணன்) நீதிமன்ற அழைப்பாணை சார்வு செய்ய இயலவில்லை.
“மலேசிய அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்தார்கள். இந்நிலையில் இண்டர்போல் உதவியை நாடுவது ஒன்றே வழி. அதற்குக் கைது ஆணை பிறப்பிப்பது அவசியம்……..
“மேற்கொண்டும் அழைப்பாணை விடுத்துக் கொண்டிருப்பதில் பலனில்லை என்ற நிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளும் உரிமை அரசுத்தரப்புக்கு உண்டு”, என நீதிமன்றம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனம் கையகப்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதன் தொடர்பில் அவ்விருவருக்கும் எதிராகவும் இந்தியாவின் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராகவும் இந்திய போலீசார் 2014-இல் வழக்கு தொடுத்தனர்.
கைது ஆணை பிறப்பித்திருக்கும் அதே வேளை அதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்னும் ஆணையையும் இந்தியா பிறப்பித்திருக்கும்! இதெல்லாம் பணக்காரனுக்குச் சாதாரணம்! எப்படித் தப்பிப்பது என்று தெரியாவிட்டால் அப்புறம் என்ன கோடிஸ்வரன்!
இப்ப இருக்கிற மோடி அரசாங்கம், முதலில் பிடிக்கும், பிறகு எல்லா பணத்தையையும் உருவும், பிறகு குற்றமற்றவர் என்று வெளியில் விடும். அரியானா முன்னாள் முதல்வர் முதல் கனிமொழி, ஜெயலலிதா, சல்மான் கான் வரை இதுதான் நடக்குது. இதுதான் இப்ப பேஷன் …..
தெலுங்கன் ஒருத்தன கோடிக்கணக்கான மில்லனை சுருட்டிக்கொண்டு லண்டனுக்கு ஓடிட்டான் ..
முடிந்தால் அவனை புடியுங்கடா பாப்போம் ..
தெலுங்கன் கருணாநிதி விரித்த வலையில் எப்படி மலேசிய தமிழனை முடக்குறானுங்க ! தமிழகத்தில் பாரிய ஊழலில் வடுக கூட்டம்..இலங்கையில் இதே வடுக்கக்கூடம் ஊழலில் தினமும் கைது !
கர்நாடகாவில் கன்னடன் வளத்தையும் சுருட்டி ஊழல் ! விசாரணையில் உள்ள வடுக ஊழல் ..கன்னடத்தில் தேர்தல் விரைவில் வருகிறது அதை எதிர்கொள்ள கன்னடத்தில் ஆக்கிரமித்துள்ள வடுக களவாணிகளால் ஏட்படுத்தப்படட காவேரி கலவரம் !
வடுகன் ஊழலில்தானே உடம்பை வளர்த்துக்கிட்டிங்க இப்போ என்னமோ அதிசயமா கண்டு பிடுச்ச மாதிரி தெலுங்கன் வடுகன்னு புலம்புர பறை
தமிழர் எழுச்சிபறை அவர்களே, ஆனந்த கிருஷ்ணன், மலேஷியா தமிழருக்கும் சிங்கள அம்மாவுக்கும் பிறந்தவர் …. புத்த மதத்தை தழுவியவர். எனவே நீங்கள் குறிப்பிட முயல்வது, படுத்து கொண்டு காரி நீங்களே மேலே துப்புவதற்கு சமம் …