வெளிநாடுகளில் உள்ள மலேசிய மாணவர்கள் வெளிவரும் செய்திகளைக் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் செய்திகளை அப்படியே நம்பிவிடக் கூடாது என்று துணைப் பிரதமர் ஜாஜிட் ஹமிடி கூறினார். சொல்லப்படுவதெல்லாம் உண்மைதானா என்பதை நுணுகி ஆராய வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை, மலேசியாவில் உள்ள வங்காள தேசிகள் போன்ற விவகாரங்கள் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது.
“வலைத்தளங்களில் வலம் வரும் செய்திகளை வேத உண்மைகளாக நினைத்து சமுதாயம் ஏமாந்து விடக் கூடாது”. நியு யோர்க்குகு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள ஜாஹிட் ஹமிடி, அங்கு மலேசிய மாணவர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.
அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் சுமார் 65 மாணவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
மாறுபட்ட கருத்து கொண்டிருப்பது தவறல்ல. ஆனால், மற்றவர்களின் கருத்தையும் மதிக்க வேண்டும் என்றாரவர்.
இவருடைய அரசாங்க மந்திகள் சொல்வதுதான் வேத வாக்கு.
இவனுங்க சொல்லுறதை கதை மூடிக்கொண்டு கேடடைக்குமா ?
டேய் முட்டாள், நாட்டில் அரசாங்க ஊடகங்கள் உண்மையை சொன்னால் யாருட வளைத்தளங்களை நாடுவா?