சுவிஸில் அட்டுழியம் செய்யும் ஆப்ரிக்கர்கள்! பதற்றத்தில் பொலிஸ்

africanசுவிஸில் அதிகரித்து வரும் ஆப்ரிக்க குடியேறிகளின் எண்ணிக்கையால் பொலிசாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், vaud மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரில் அதிகரித்து வரும் ஆப்ரிக்க குடியேறிகளின் எண்ணிக்கையால் நாட்டில் போதை மருத்து கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளது.

30,000 குடியிருப்பாளர்கள் வாழும் Yverdon-les-Bains பகுதியில் கிட்டதட்ட அறுபது நைஜீரியா இளைஞர்கள் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதில் பல இளைஞர்கள் போதை மருந்து கடத்துவதும், பொது வெளியில் கோக் துகள்களை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் தொடர்பாக பகல்நேரத்தில் அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நிகழ்கிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த யூன் மாதம் முகாமிலிருந்து சட்டவிரோதமான ஆப்பிரிக்க குடியேறிகள் வெளியேற்றப்பட்டதே Renens பகுதியின் இந்த மோசமான நிலைக்கு முக்கிய காரணம் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

-http://news.lankasri.com