எரிபொருள் விலை இன்று நள்ளிரவிலிருந்து 15 சென் உயர்கிறது

 

Petrolpricesupஎரிபொருள் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை இன்று நல்ளிரவிலிருந்து ஒரு லீட்டருக்கு 15 சென் உயர்வு காண்கிறது.

இது இவ்வாண்டின் மிக அதிகமான விலை உயர்வாகும்.

ரோன்95 ஒரு லீட்டர் ரிம1.95க்கும், ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.30க்கும், டீசல் ஒரு லீட்டர் ரிம2.00க்கும் விற்கப்படும்.

இது கடந்த ஜனவரி விலையைவிட கூடுதலாகும். ஜனவரி விலை ரோன்95 ரிம1.85, ரோன்97 ரிம2.25 மற்றும் டீசல் ரிம1.60 ஆக இருந்தது.