நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளில் ஒருவர் கைக்குழந்தையுடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்கோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த 7 ஆண்டுகளாக நைஜீரியா, நைஜர், சாத், கேமரூன் போன்ற நாடுகளை மையப்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நைஜீரியாவின் Chibok நகரில் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 270 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை போக்கோஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
கடதப்பட்ட மாணவிகளை தீவிரவாதிகள் மதமாற்றம் செய்து பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே தீவிரவாதிகளின் பிடியில் இருந்து 21 மாணவிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் கைக்குழந்தைகளுடன் காணப்பட்டனர். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்திவந்த பகுதியில் மேலும் ஒரு பள்ளி மாணவியை கைக்குழந்தையுடன் ராணுவத்தினர் மீட்டுள்ளனர். மரியம் மரியங்கா என்ற இந்த மாணவி, ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றில் மீட்கப்பட்டுள்ளதாக நைஜீரிய அரசு அறிவித்துள்ளது.

-news.lankasri.com

admin please check there were repetition of sentences