100 மடங்கு பெரிதாகும் சூரியன்! ஆபத்தில் பூமி

sun_nasa_0015 பில்லியன் வருடத்திற்கு ஒருமுறை சூரியன் 100 மடங்கு பெரிதாகுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது.

தொலைநோக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெல்ஜியம் வானிலை விஞ்ஞானிகள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் 5 பில்லியன் வருடத்திற்கு ஓருமுறை சூரியன் நூறு மடங்கு பெரிதாகி அழிவடைகின்றது. இந்நிலையில் சூரிய குடும்பத்தின் அனைத்து கோள்களில் உள்ள உயிரினங்களும் பாதிப்படைவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பூமி வரலாற்றில் பல முறை அந்த நிலை ஏற்பட்டுள்ளதற்கான தடயங்கள் காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சூரியன் நாளுக்கு நாள் பெரிதாகின்றமையினால் அதன் வெளிச்சமும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளதென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதற்கமைய பூமியின் எதிர்காலம் நிலையற்ற நிலைமைக்குள்ளாகும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

-http://www.tamilwin.com