உலக வல்லாதிக்கத்தை ஆட்சி செய்கின்ற அல்லது ஆட்சி மையம் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதியின் மாற்றம் உலக அரசியலை எப்படி கொண்டுசெல்லப் போகின்றது? குறிப்பாக ஈழத்தமிழர்களின் விவகாரம் மற்றும் ஆசியாவின் நிலைப்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றது? பற்றி இந்த வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் தற்போதைய அரசாக இருந்தாலும், இதற்கு முந்தைய அரசாக இருந்தாலும் சரி ஒரு நல்லுறவை கொண்டிராத புட்டின் தற்போது ட்ரம்ப்புடன் கைகோர்த்திருக்கின்றார். இதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? அமெரிக்க உளவுத் துறைக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கும் இடையில் உள்ள உறவுகள் எப்படி இருக்கின்றது என்பது பற்றியும் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளரான நேரு குணரெட்னம் அரசியற்களம் வட்டமேசையில் கலந்துகொண்டு பதிலளித்துள்ளார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/T0HrPyr3Q-Q?list=PLXDiYKtPlR7MnoLeA9iSqIH6Z6k-x4dZB