தனது 7 வயது மகளை தற்கொலையாளியாக்கிய இவர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்

அபு நிமார் என்னும் இன் நபர் தனது மகளை தற்கொலை குண்டுதாரியாக அனுப்பி கொலை செய்தார். குறித்த சிறுமி மீது குண்டைக் கட்டி அவரை பொலிஸ் நிலையத்திற்கு போகச் சொல்லிவிட்டு. ரிமோர்ட் மூலம் குண்டை வெடிக்கச் செய்து தனது மகளைக் கொலை செய்து மட்டுமல்லாது , பொலிசாரையும் இவர் கொலை செய்துள்ளார்.

இன் நிலையில் இவரை சிரியாவில் பொலிசார்  சுட்டுக்கொன்றுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. தனது மகளை தாமே அனுப்பிவைப்பது போல புகைப்படங்களை இவர் எடுத்து இன்ரர் நெட்டில் பரவவிட்டிருந்தார். இதனால் பொலிசாரால் இவரை ஈசியாக அடையாளம் காணக்கூடியதாக இருந்துள்ளது என்கிறார்கள்.

-http://www.athirvu.com