14வது பொதுத் தேர்தலில் பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் தம்மைத் தோற்கடிப்பதற்கு சில தரப்புகள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நேற்றிரவு தெரிவித்தார்.
“14வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனலைத் தோற்கடிப்பதுதான் அவர்களின் நோக்கம் அதை இங்கிருந்து (பாகான் டத்தோ) தொடங்க நினைக்கிறார்கள்”,என பாகான் டத்தோவில் பிஎன் தலைவர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.
பிஎன் தேர்தல் இயந்திரம் அதன் முயற்சிகளை இரடிப்பாக்கிக் கடுமையாக உழைத்தால் தம்மைத் தோற்கடிக்கும் முயற்சிகள் பலிக்காது என்று ஜாஹிட் கூறினார்.
ஹமிடிநீஎதிரே இருபோரௌமரியாதை
இன்றி கைநீட்டி பெசும் தற்குறி நீதோற்றால்
மகிழ்சியே.