உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் ஒன்பது இலக்க சொத்து பற்றி மகாதிரின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும்படி இன்று கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இன்று நாடாளுமன்றத்தில் நீர் வளங்கள் குழு அனைத்து மாநிலத் தலைமை அதிகாரிகளுடன் நடத்திய ஒரு கூட்டத்திற்கு வருகையளித்திருந்த உள்துறை அமைச்சர் ஸாகிட்டை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு மகாதிர் அவரது சொத்து அறிவிப்பு சம்பந்தமாக கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு பதில் கூறுமாறு கேட்டனர்.
ஸாகிட் எப்போதும் செய்தியாளர்களிடம் மிகத் தாராளமாக நடந்துகொள்ளும் போக்கைக் கொண்டவர். ஆனால், இம்முறை கேட்கப்பட்ட கேள்விகளைப் புறக்கணித்து விட்டு அவரது மெய்க்காவலர்கள் அவர் போவதற்கான வழியை சரிசெய்து கொடுத்தவுடன் ஸாகிட் அங்கிருந்து பறந்தோடி விட்டார்.
அவன் மட்டுமா? அம்னோ நாதாரிகளும் அரசு தலைகளும் கோடீஸ்வரன்கள்- இது அந்த காலத்தில் இருந்தே – இது எல்லாருக்கும் தெரிந்த ரகசியமே. என்ன – நாடு எக்கேடு கெட்டால் என்ன தனக்கு எலும்பு துண்டு கிடைக்கிறதே என்று வாயையும் அதையும் பொத்திக்கொண்டு கிடக்கும் ஈனங்கள் அதிகம் இந்த நாட்டில். அதிலும் இன பாகுபாட்டை ஊதி ஊதி எரிய வைக்கும் அரசியல் வாதிகள் வேறு. மதவாதிகளும் அதில் எண்ணையை ஊற்றுகிறான்கள்.
ஐயா சாமி நீங்கள் சுருட்டிய பணத்தில் கொஞ்சம் மக்களுக்கு செலவு
செய்யலாமே. ஒருவரை பார்த்து ஒருவர் குற்றம் சொல்வது தீமையே. விலைவாசி அதிகமாக உள்ளது. மீன்களின் விலையோ அதிகம் மகா உள்ளது…எனக்கு விவரம் தெரிந்த வரையில் கடலில் தான் கிடைக்கிறது மீன்கள். அரசியலில் உங்களுக்கோ சொத்தின் மீது தகராறு நடக்கிறது படும் துன்பங்களோ ஏழைகள். ஒரு தலை சிறந்த மகா தலைவர் பேசுவது ஒரு சில சமயம் வேடிக்கையாக உள்ளது. அன்று அன்வர் தப்பானவர் இன்று கைகோக்கிறார் என்னய இது. உங்கள் அரசியல் விளையாட்டிற்கு அளவே இல்லையா மகா தலைவரே. இப்போ இருக்கும் தலைவரோ ஏதோ தமிழனுக்கு கொஞ்சம் செய்கிறார் கொஞ்சம் மூச்சு விடுகிற மாதிரி உள்ளது. நீங்களும் செய்தீர்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ?
ஐயா மோகன் , உங்கள் பதிவு விசித்திரமான ஒன்று, அதாவது தனக்கு சாதகம் செய்பவர். தன் இனத்துக்கு, தன் மதத்திற்கு, தன்
குடும்பத்துக்கு என்று சாதக பாதங்களை கணக்கிடுதலே இந்த நாட்டின் அனைத்து கேடுகளுக்கும் காரணம். ஆனால் உரலில் விழுந்தவனுக்கு இரண்டு பக்கமும் இடி, ஆனால் நஜிப்புக்கு நான்கு புறமும் உதை, அதில் இருந்து மீள, ஏதோ இந்தியர்களுக்கு செய்வதுபோல் நடிக்கிறார், அதுவே போதும், அதனால் அவரே இருக்கட்டும் என்கிறீர்களா?
6 புதிய தமிழ்ப்பள்ளிகள் குறித்து அறிவித்தது 2010 ம் ஆண்டு, இந்தியர் குடியுரிமை விவகாரத்திற்கு சிவ சுப்பிரமணியத்தை கொண்டு நஜிப் அமைத்த குழுவின் வாயிலாக வழங்கப்பட்ட 3000 பரிந்துரைகள் கிடப்பில் கிடக்கின்றன, இதைப்போன்ற பற்பல உதாரணங்களை கூறலாம்.
நஜிப் நமக்கு மட்டுமல்ல நாட்டுக்கே துரோகம் செய்த மனிதர் , அப்படிப்பட்டவர்கள் ஒரு நாட்டின் பிரதமராக மட்டுமல்ல ஒரு குடும்பத்துக்கு கூட தலைமை ஏற்பது தகாதது. நல்ல ஒரு நாட்டில் சிறையில் இருக்கவேண்டியவரை மீண்டும் பிரதமராக்க துடிப்பது நமக்கு மட்டும் அல்ல இந்நாட்டுக்கே அவமானமாக, பெரிய இழப்பாக உங்களுக்கு தெரியவில்லையா?
இப்போ இருக்கும் தலைவரோ ஏதோ தமிழனுக்கு கொஞ்சம் செய்கிறார் கொஞ்சம் மூச்சு விடுகிற மாதிரி உள்ளது என்கிறது இன்றைய இந்திய சமுதாயம்.
இப்போ இருக்கும் தலைவர் போய் அடுத்த புதிய தலைவர் பதவிக்கு வரும்பொழுது, பழைய தலைவர் தமிழனுக்கு ஒன்றுமே செய்யவில்லை.
நாங்கள் கேட்கும்போதெல்லா “நகி” என்ற பதில்தான் கிடைத்தது என்ற பல்லவியை மறக்காமல் மஇகா தலைவர்கள் பாடுவார்கள்.
பாவம் இந்நாட்டு தமிழர்கள், அதையும் உண்மைதான் என நம்பி புதிய தலைவர்தான் “தமிழர்களின் புதிய ஒளி விளக்கு-தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம்” என்ற நம்பிக்கையோடு புதிய தலைவருக்கு தனது பொன்னான வாக்கை செலுத்தி கையெந்துவார்கள்.
இந்த புதிய தலைவர் போய் அடுத்த புதிய தலைவர் பதவிக்கு வரும்போது மீண்டும் மீண்டும் இதே பல்லவி பாடப்படும்.
நாட்டுக்கு தேசியகீதம்போல் தமிழர்களுக்கு இருக்கவே இருக்கு மஇகா-வின் பல்லவி.
இந்தோனேசிய வம்சாவளியான உள்துறை அமைச்சர் ஸாகிட் எதெற்கெடுத்தாலும் கையை உயர்த்தி விரலை நீட்டி வீராப்பு பேசுபவராயிற்றே,
இந்திய வம்சாவளியான மகாதிரீன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடி தனது கையை மடக்கி ஒரு விரலை வாயிலும் மற்றொரு விரலை ஆசனவாயிலும் சொருகி கொண்டு பறந்து விட்டார் என்று செய்தி வெளியிட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.