பொங்கல் வாழ்த்துகள்

வாசகர்கள் அனைவருக்கும் மலேசியாஇன்று குடும்பத்தாரின் இனியத் தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது

புதுப்பானை பொங்கல் போல பிறக்கட்டும் புதுவாழ்வு

திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் மனித மனது

வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்,

வறட்சி நீங்கி வாழ்க்கை பொங்கட்டும்,

அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்,

இருள் மறைந்து ஒளி பொங்கட்டும்!