இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் இன்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் உள்ள கடலின் ஆழத்தில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவான இந்த நிலநடுக்கத்தை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. சேதம் குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

-athirvu.in