சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் மலேசியர்களுக்கு, குறிப்பாக சீன நண்பர்களுக்கு மலேசியாஇன்றுவின் இனியப் புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்தப் புதிய ஆண்டின் துவக்கம், ஒற்றுமையை ஊக்குவித்து, மலேசியர்களுக்கு செழிப்பு மற்றும் தொடர்ச்சியான மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.