இன்று நள்ளிரவு தொடக்கம், பெட்ரோலின் விலை ஒரு சென் உயர்வு காண்கிறது, டீசல் விலையில் மாற்றமில்லை.
இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், நிதி அமைச்சு, ரோன்95 வகை பெட்ரோலின் விலை ஒரு சென் அதிகரித்து, லிட்டருக்கு RM1.98-ஆகவும், ரோன்97 வகை பெட்ரோல் லிட்டருக்கு RM2.28 ஆகவும் விற்கப்படும் என அறிவித்துள்ளது.
கடந்த மாதம் தொடக்கம், புத்ராஜெயா எரிபொருளின் சில்லறை விலையை வாரா வரம் நிர்ணயித்து வருகிறது.