இப்போது துணை இன்ஸ்பெக்டர்-ஜெனல் அப் போலீசாக உள்ள அப்துல் ஹமிட் படோர் அடுத்த போலீஸ் படைத் தலைவராகலாம் என்பதைப் பிரதமர் கோடி காட்டினார்.
அது பற்றி அவரிடம் கேட்கப்பட்டதற்கு ஹமிட் படோர்தான் அடுத்த ஐஜிபி என்பதைப் பிரதமர் உறுதிப்படுத்தவில்லை, “இருக்கலாம்” என்று மட்டும் கூறினார்.